மெண்டல் மனதில்

பாடலாசிரியர்கள் பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. ஆர். ரகுமான் & மணிரத்னம்ஏ. ஆர். ரகுமான் & ஜொனிடா காந்திஏ. ஆர். ரகுமான்ஓ காதல் கண்மணி

Mental Manadhil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : லைலா…

—BGM—

ஆண் : லைக்அ லைக் மை லைலா…

பெண் : லைக்அ லைக் யுவா் லைலா…

ஆண் : லைக்அ லைக் மை லைலா… ஆ…

—BGM—

ஆண் : மன மன மன மெண்டல் மனதில்…
லக்க லக்க லக்க பொல்லா வயதில்…
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்…
ஓக்கே…

ஆண் & குழு (பெண்கள்) : என் கண்மணி மடியில்…

குழு (பெண்கள்) : ஹேய்…

ஆண் : மன மன மன மெண்டல் மனதில்…
லக்க லக்க லக்க பொல்லா வயதில்…
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்…
ஓக்கே…

ஆண் & குழு (பெண்கள்) : என் கண்மணி மடியில்…

ஆண் : ஹேய்… நேற்று என்பது இன்று இல்லை…
நாளை நினைப்பே ஓ… தொல்லை…
லைக்அ லைக் மை லைலா லைலா…
இன்று மட்டும்…

ஆண் & குழு (பெண்கள்) : இன்று மட்டும்…
கிங் அண்ட் குயினா…

ஆண் : மன மன மன மெண்டல் மனதில்…
லக்க லக்க லக்க பொல்லா வயதில்…
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்…
ஓக்கே…

ஆண் & குழு (பெண்கள்) : என் கண்மணி மடியில்…

ஆண் : ஹேய்… லைலா லைக்அ லைக் மை லைலா…

பெண் : லைக்அ லைக் யுவா் லைலா…

ஆண் : லைக்அ லைக் மை லைலா…

—BGM—

ஆண் : கண்ணாலேக் கிள்ளாதே…
சீண்டாமல் செல்லாதே…
தொட்டாலேத் துள்ளாதே…
விட்டாலும் போகாதே…

ஆண் : போகாதே… போகாதே…

ஆண் : கல்யாணம் கச்சேரி…
சம்சாரம் சம்மந்தி…
பெண்பிள்ளை ஆண்பிள்ளை…
அய்யய்யோ ஓ… மானே…

ஆண் : மன மன மன…

ஆண் & குழு (பெண்கள்) : மெண்டல் மனதில்…

ஆண் : லக்க லக்க லக்க…

ஆண் & குழு (பெண்கள்) : பொல்லா வயதில்…

ஆண் : டக்க டக்க டக்க…

ஆண் & குழு (பெண்கள்) : கொட்டும் இசையில்…

ஆண் : ஓக்கே…

ஆண் & குழு (பெண்கள்) : என் கண்மணி மடியில்…

குழு (பெண்கள்) : ஹேய்…

ஆண் : மன மன மன…

ஆண் & குழு (பெண்கள்) : மெண்டல் மனதில்…

ஆண் : லக்க லக்க லக்க பொல்லா வயதில்…
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்…
ஓக்கே…

ஆண் & குழு (பெண்கள்) : என் கண்மணி மடியில்…

ஆண் : ஹேய்…நேற்று என்பது இன்று இல்லை…
நாளை நினைப்பே ஓ தொல்லை…
லைக்அ லைக் மை லைலா லைலா…

ஆண் & குழு (பெண்கள்) : இன்று மட்டும்…
கிங் அண்ட் குயினா…

ஆண் : மன மன மன…

குழு (பெண்கள்) : மெண்டல் மனதில்…

ஆண் : லக்க லக்க லக்க…

குழு (பெண்கள்) : பொல்லா வயதில்…

ஆண் : டக்க டக்க டக்க…

குழு (பெண்கள்) : கொட்டும் இசையில்…

ஆண் : ஓக்கே…

ஆண் & குழு (பெண்கள்) : என் கண்மணி மடியில்…

ஆண் : லைலா லைக்அ லைக் மை லைலா…

பெண் : லைக்அ லைக் யுவா் லைலா…

ஆண் : லைக்அ லைக் மை லைலா…

பெண் : லைக்அ லைக் யுவா் லைலா…

ஆண் : லைலா…


Notes : Mental Manadhil Song Lyrics in Tamil. This Song from O Kadhal Kanmani (2015). Song Lyrics penned by A. R. Rahman & Mani Ratnam. மெண்டல் மனதில் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top