கனவே கனவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்டேவிட்

Kanave Kanave Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கோரமான மரணம் ஒன்று…
உயிரைக் கொண்டுப் போனதே…
உயரமான கனவு இன்று…
அலையில் வீழ்ந்து போனதே…

ஆண் : இசையும் போனது…
திமிரும் போனது…
தனிமைத் தீயிலே வாடினேன்…

ஆண் : நிழலும் போனது…
நிஜமும் போனது…
எனக்குள் எனையேத் தேடினேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கனவே கனவே கலைவதேனோ…
கரங்கள் ரணமாய் கரைவதேனோ…
நினைவே நினைவே அறைவதேனோ…
எனது உலகம் உடைவதேனோ…

—BGM—

ஆண் : கண்கள் ரெண்டும் நீரிலே…
மீனைப் போல வாழுதே…
கடவுளும் பெண் இதயமும்…
இருக்குதா அட இல்லையா…

ஆண் : ஓஹோ… நானும் இங்கே வலியிலே…
நீயும் அங்கோ சிரிப்பிலே…
காற்றில் எங்கும் தேடினேன்…
பேசிப் போன வார்த்தையை…

ஆண் : இது நியாயமா…
மனம் தாங்குமா…
என் ஆசைகள் அது பாவமா…

ஆண் : கனவே… கனவே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : கரங்கள் ரணமாய்…

—BGM—

ஆண் : நினைவே நினைவே அறைவதேனோ…
எனது உலகம் உடைவதேனோ…

—BGM—


Notes : Kanave Kanave Song Lyrics in Tamil. This Song from David (2013). Song Lyrics penned by Mohan Rajan. கனவே கனவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading