இரவினில் உலவவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிநரேஷ் ஐயர் & ஸ்வேதா பண்டிட்பிரசாந்த் பிள்ளைடேவிட்

Iravinil Ulavavaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : வருவாயா வெண்ணிலா என்னோடு நீ…
வாராமல் நிற்பதேன் தள்ளியே…
தருவாயா நெஞ்சமே தன்னால நீ…
தாராமல் கொல்வதேன் என்னையே…

ஆண் : சிரிப்பினில் வதைப்பதும்…
சினுங்கலில் துவைப்பதும்…
தவிப்பினை கொடுப்பதும் ஏனோ…

ஆண் : இரவினில் உலவவா…
கனவுகள் மலரவா…
விடியலை உணரவா நீ நீ நீ…
விவரமும் உலரவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இடைவெளி குறைய வா…
எதனையும் பகிரவா…
உறவினை தொடரவா…
என் வானே…

BGM

பெண் : வருவேன் நானே என்று இருந்திடலாமா…
உதடுகள் கேட்டால் தருபவள் நானே…
பிறை நான் தூரம் என்று ஒதுக்கிடலாமா…
இமைகளும் பேசாமல் இருப்பதும் வீண்தானே…

பெண் : நிலம் நீயானால் நிழல் நானாவேன்…
மழை நீயானால் வயல் போல ஆவேன்…
வயல் போல ஆவேன்…

ஆண் & பெண் : இரவினில் உலவவா…
கனவுகள் மலரவா…
விடியலை உணரவா நீ நீ நீ…
விவரமும் உலரவா…

ஆண் & பெண் : இடைவெளி குறைய வா…
எதனையும் பகிரவா…
உறவினை தொடரவா…
என் வானே…

BGM


Notes : Iravinil Ulavavaa Song Lyrics in Tamil. This Song from David (2013). Song Lyrics penned by Yugabharathi. இரவினில் உலவவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading