ஓல்டு மாடலு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதிப்புமணி சா்மாயூத்

Old Model Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு…
ஒட்டகம் தூது போச்சு…

—BGM—

ஆண் : ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு…
ஒட்டகம் தூது போச்சு…
மாடர்ன் மாடலு மாம்ஸ் நம்ம காதலு…
மீடியா நூறு ஆச்சு…

ஆண் : மவுச அமுக்கு இன்டர்னெட்டுல…
மைலு மாட்டும் இதய நெட்டுல…

ஆண் : பழைய கால லவ்வு லவ்வு…
பபுள்கம் போல ஜவ்வு ஜவ்வு…
பசங்க நம்ம லவ்வு லவ்வு…
பத்தி எரியும் ஸ்டவ்வு ஸ்டவ்வு…

ஆண் : ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு…
ஒட்டகம் தூது போச்சு…

—BGM—

ஆண் : ஆதாம் தானடா ஆரம்புச்சான்…

—BGM—

ஆண் : ஆப்பிள தின்னுபுட்டு ஆச வச்சான்…

—BGM—

ஆண் : ஏவாள் நெஞ்சிலும் பத்த வச்சான்…
ஏக்கம் ஏறி போயி சுத்த வச்சான்…

ஆண் : அடடா ஆதாம் தான் அவனின் ஏவாள் தான்…
நமது காட் பாதர் டோன்ட் பாதர்…
குஷி குஷி ஒரே குஷி ஹெய்யா…

ஆண் : லவ்வு பண்ணா குத்தம் இல்ல…
எந்த பயலும் சுத்தம் இல்ல…
காதல் ஜோடி செத்தா கூட…
காதலென்றும் செத்ததில்ல…

ஆண் : ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு…
ஒட்டகம் தூது போச்சு…

—BGM—

ஆண் : ஸ்டுடென்ட்ஸ் காதெல்லாம் சிட்டி பஸ்சுல…

—BGM—

ஆண் : மினிஸ்டர் காதலெல்லாம் ஏர் பஸ்சுல…

—BGM—

ஆண் : குப்பன் காதலு குடிசையில…
காதல் எங்கும் உண்டு கடவுள் போல…

ஆண் : வானம் இல்லாத தேசம் உண்டோடா…
அதுபோல் காதல் தான் கடவுள்தான்…
இங்கும் உண்டு எங்கும் உண்டு…

ஆண் : புனிதம் ஆகும் காதல் கதை…
போற்றி நில்லு கடைசி வரை…
காதலுக்கு மரியாதை செய்…
சொல்வதுங்கள் நண்பன் விஜய்…

ஆண் : ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு…
ஒட்டகம் தூது போச்சு…
மாடர்ன் மாடலு மாம்ஸ் நம்ம காதலு…
மீடியா நூறு ஆச்சு…

ஆண் : மவுச அமுக்கு இன்டர்னெட்டுல…
மைலு மாட்டும் இதய நெட்டுல…

ஆண் : பழைய கால லவ்வு லவ்வு பபுள்கம்…
போல ஜவ்வு ஜவ்வு
பசங்க நம்ம லவ்வு லவ்வு…
பத்தி எரியும் ஸ்டவ்வு ஸ்டவ்வு…


Notes : Old Model Song Lyrics in Tamil. This Song from Youth (2002). Song Lyrics penned by Vaali. ஓல்டு மாடலு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading