சாக்லேட் சாக்லேட்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்திப்புசிற்பிஉன்னை நினைத்து

Chocolate Chocolate Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…

—BGM—

ஆண் : சாக்லே சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பறக்கவே…
எல் போர்டு எல் போர்டு எதுக்குடா…

—BGM—

ஆண் : பூக்களின் சிரிப்புக்கெல்லாம் மேக்கப்பு தேவையில்லை…
திண்டுக்கல் பூட்டெதுக்கு டீன் ஏஜ்க்கு…

ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…

—BGM—

ஆண் : சேட்டு கடையில் வட்டி இல்லையா…
தேங்க்ஸ் சொல்லுவோம்…
சாதா பிகர் அண்ணன்னு சொன்னா…
தேங்க்ஸ் சொல்லுவோம்…

ஆண் : தோட்டா இல்லாமல் தோசை சுடும்…
மம்மிக்கு தேங்க்ஸ் சொல்லுவோம்…
பேட்டா கடையில் அஞ்சு பைசா…
பேலன்ஸ் தந்தா தேங்க்ஸ் சொல்லுவோம்…

ஆண் : ஒன் வேல போக சொன்ன தாங்க் யு…
சண்டேல தூங்க சொன்ன தாங்க் யு…

—BGM—

ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பறக்கவே…
எல் போர்டு எல் போர்டு எதுக்குடா…

—BGM—

ஆண் : குவாட்டர் வாங்கையில் கொசுறு தந்தா…
தேங்க்ஸ் சொல்லுவோம்…
பேஜ்லர்க்கு வீடு கொடுத்தா…
தாங்க்ஸ் சொல்லுவோம்…

ஆண் : தினத்தந்தி கன்னி தீவு எப்ப முடியும்…
தெரிஞ்சுட்டா தேங்க்ஸ் சொல்லுவோம்…
டி கடை சீட் மேல காலை வச்சா…
திட்டலன்னா தேங்க்ஸ் சொல்லுவோம்…

ஆண் : தினம் லைப்ல சொல்லி பாரு தாங்க் யு…
உன் எதிரியும் சொல்லுவான் ஐ லைக் யு…

—BGM—

ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பறக்கவே…
எல் போர்டு எல் போர்டு எதுக்குடா…

—BGM—

ஆண் : பூக்களின் சிரிப்புக்கெல்லாம் மேக்கப்பு தேவையில்லை…
திண்டுக்கல் பூட்டெதுக்கு டீன் ஏஜ்க்கு…

ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…

—BGM—


Notes : Chocolate Chocolate Song Lyrics in Tamil. This Song from Unnai Ninaithu (2002). Song Lyrics penned by Pa Vijay. சாக்லேட் சாக்லேட் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading