ஹேப்பி நியூ இயர்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்பி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்சிற்பிஉன்னை நினைத்து

Happy New Year Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆ… ஆஆ…
ஆஆ… ஆஆ… ஆஆ…
ஆ… ஆஆ…
ஆஆ… ஆஆ… ஆஆ…

BGM

ஆண் : ஹேப்பி நியூ இயர்…
ஹேப்பி நியூ இயர் வந்ததே…
அன்பைச் சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே…

ஆண் : சூர்ய காந்திப்பூ போல…
முகம் மாறுதே சுகம் சேருதே…

பெண் : லல…
லால லால லா லா…
லல லால லால லா…
லல லால லால…
லா லா…
லல லால லால லா…

பெண் : ஹேப்பி நியூ இயர்…
ஹேப்பி நியூ இயர் வந்ததே…
அன்பைச் சொல்லி…
ஆசை உள்ளம் துள்ளுதே…

BGM

பெண் : வாரணம் ஆயிரம்…
சூழ வரம் செய்து…
நாரண நம்பி…
நடக்கின்றான் இன்றெதிர்…
பூரண பொற் குடம்…
வைத்து பூரவெங்கும்…
தோரணம் நாட்ட…
கனாக் கண்டேன் தோழி…

BGM

பெண் : எங்கள் வாழ்வை…
கவிதைத் தொகுப்பாய் ஆக்கலாம்…
அஞ்சல் வழியே எல்லோருக்கும் அனுப்பலாம்…

ஆண் : வானத்து மேகமாய்…
நாம் சேர்ந்து போகலாம்…
பூங்கொத்தைப் போலவே…
முகம் வைத்து வாழலாம்…

பெண் : நம் சிரிப்பை படம் பிடித்து…
வாழ்த்து மடல் வழங்கிடலாம்…

ஆண் : நூற்றாண்டை தாண்டியும்…
நம் பேரை நாளை…
நிலைத்திடலாமே…

பெண் : லல…
லால லால லா லா…
லல லால லால லாலா…

ஆண் : ஹேப்பி நியூ இயர்…
ஹேப்பி நியூ இயர் வந்ததே…
அன்பைச் சொல்லி…
ஆசை உள்ளம் துள்ளுதே…

BGM

பெண் : அ… ஆஆ… ஆஆ…
அ… ஆஆ… ஆஆ…
அ… ஆஆ… ஆஆ…

BGM

பெண் : ம்ம்… ம்ம்…
ம்ம்… ம்ம்… ம்ம்…
ம்ம்… ம்ம்….

ஆண் : துளசிச் செடியில் மழையின் துளியைப் போலவே…
எங்கள் விழியில் ஆனந்தத்தின் ஈரமே…

பெண் : பூவில் ஓர் பாத்திரம்…
நாம் செய்து பார்க்கலாம்…
பால் சோறை போட்டு நாம்…
பறவைக்கும் ஊட்டலாம்…

ஆண் : குடை பிடிக்கும் தென்னை மரம்…
நமது குணம் சொல்லியதே…

பெண் : வாழ்நாட்கள் யாவுமே…
வசந்தங்கள் வீச…
வாழ்ந்திருப்போமே…

ஆண் : லல லால லால லா லா…
லல லால லால லா…

பெண் : ஹேப்பி நியூ இயர்…
ஹேப்பி நியூ இயர் வந்ததே…

ஆண் : அன்பைச் சொல்லி…
ஆசை உள்ளம் துள்ளுதே…
சூர்ய காந்திப்பூ போல…
முகம் மாறுதே…
சுகம் சேருதே…

ஆண் : லல லால லால லா லா…
லல லால லால லா…
லல லால லால…
லா லா லல லால லால லா…


Notes : Happy New Year Song Lyrics in Tamil. This Song from Unnai Ninaithu (2002). Song Lyrics penned by Kalaikumar. ஹேப்பி நியூ இயர் வந்ததே பாடல் வரிகள்.


Scroll to Top