ஓ மனமே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்கார்த்திக்பிரசாந்த் பிள்ளைடேவிட்

Oh Manamay Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ மனமே ஓ மனமே ஓ மனமே…
தீயாய் தீண்டு…
ஓ ரணமே ஓ ரணமே ஓ ரணமே…
வழியை தாண்டு…

BGM

ஆண் : யுத்தம் என்பதில் ரத்தம் என்பது…
தர்மம்தானடா…
காயம் மாறினால் நியாயம் மாறிடும்…
உடனே தொடங்கடா…

ஆண் : வேட்டை தொடங்கிட வேட்கை தீர்ந்திட…
வேகம் கொல்லடா…
மாயம் புரிந்ததும் வாழ்க்கை கசந்திடும்…
உண்மைதானடா…

BGM

ஆண் : ஓ மனமே ஓ மனமே ஓ மனமே…
தீயாய் தீண்டு…
ஓ ரணமே ஓ ரணமே ஓ ரணமே…
வழியை தாண்டு…

ஆண் : பாவம் என்று எதுவும் இல்லை…
பாதை மாறடா…
நியாயம் தர்மம் எல்லாம் இங்கே…
சந்தை பொருளடா…

ஆண் : உலகம் உன்னை வணங்கிட நீயும்…
கோபம் கொல்லடா…
பேயும் தெய்வமும் மனிதா உனது…
பயமேதானடா…

ஆண் : ஹே பாதை மாறும் போது…
நெஞ்சில் அச்சம் தேவை…
இல்லை ஒரு வண்ணம் மறுத்த போது…
அங்கே புத்தன் தோன்றினாரே…

BGM

ஆண் : ஓ மனமே ஓ மனமே ஓ மனமே…
தீயாய் தீண்டு…
ஓ ரணமே ஓ ரணமே ஓ ரணமே…
வழியை தாண்டு…

BGM

ஆண் : ஓ மனமே ஓ மனமே ஓ மனமே…
தீயாய் தீண்டு…
ஓ ரணமே ஓ ரணமே ஓ ரணமே…
வழியை தாண்டு…


Notes : Oh Manamay Song Lyrics in Tamil. This Song from David (2013). Song Lyrics penned by Mohan Rajan. ஓ மனமே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top