கூகுள் கூகுள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய் & ஆண்ட்ரியா ஜெரெமையாஹாரிஸ் ஜெயராஜ்துப்பாக்கி

Google Google Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹோல்ட் ஆன் டிஜே…
திஸ் இஸ் ஃபார் விஜய்…

—BGM—

பெண் : கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன் உலகத்தில…
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல…
யாஹூ யாஹூ பண்ணி பாத்தும் இவன போல…
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நான் டேட்டிங் கேட்டா வாட்ச பாத்து ஓகே சொன்னானே…
ஷாப்பிங் கேட்டா இபே.காம் கூட்டி போனானே…
மூவி கேட்டேன் யூடியுப் போட்டு பாப்கார்ன் தந்தானே…
பாவமா நிக்கிறான் ஊரையே விக்குறான்…

பெண் : மீட் மை மீட் மை பாய் பிரண்ட்…
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் பிரண்ட்…
மீட் மை மீட் மை பாய் பிரண்ட்…
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் பிரண்ட்…

—BGM—

ஆண் : ஹே… கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன் உலகத்தில…
இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல…
யாஹூ யாஹூ பண்ணி பாத்தும் இவள போல…
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல…

ஆண் : இவ டேட்டிங்காக டின்னர் போனா ஸ்டார்டர் நான்தானே…
ஷாப்பிங் போக கூட்டி போனா ட்ராலி நான்தானே…
மூவி போனா சோக சீனில் கர்சீப் நான்தானே…
பாக்கதான் இப்படி ஆளுதான் அப்படி…

ஆண் : மீட் மை மீட் மை கேர்ள் பிரண்ட்…
மை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்ட்…
மீட் மை மீட் மை கேர்ள் பிரண்ட்…
சோ ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்ட்…

—BGM—

ஆண் : ஹே… ஜாய்ன் மீ காய்ஸ்…
இட்ஸ் இன்ட்ரோ டைம்…
இவ யாருன்னு சொல்றேன் கேட்டுக்க…
பஞ்சு நெனச்சா பஞ்ச்ன்னு கொடுப்பா…
மூஞ்சுல ஹெல்மெட் மாட்டிக்க…

ஆண் : ஹே சுகர் ப்ரீ…
ஹே ஹே ஹே ஹே ஹே…
சுகர் ப்ரீ பேச்சுல இனிப்பிருக்கு…
இவ ஃபட் ப்ரீ உடம்புல கொழுப்பிருக்கு…
சிரிப்புல சின்ட்ரெல்லா கோவத்துல ட்ராக்குலா…
அழகுக்கு இவதான் பார்முலா பார்முலா…

—BGM—

பெண் : ஹே… கம் ஆன் கேர்ள்ஸ்…
இது இன்ட்ரோ டைம்…
இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா…
ஒரு ஹன்ட்ஷேக் செஞ்சிட பொண்ணுங்க வந்தா…
சொய்ங்குன்னு பறப்பான் புல்லெட்டா…
மிலிட்ரி கட்ல ஸ்டைல் இருக்கும்…
ஒரு மில்லிமீட்டர் சைஸ்ல சிரிப்பிருக்கும்…
ஆல்மோஸ்ட் ஆறடி ஊரில் யாரடி…
இவன் போல் இவன் போல்…
குட்டி குட்டி குட்டி குட்டி…

பெண் : ஹ்ம்ம்… மீட் மை மீட் மை பாய் பிரண்ட்…
மை ஸ்மார்ட் அண்ட் செக்சி ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
மீட் மை மீட் மை பாய் பிரண்ட்…
மை ஸ்மார்ட் அண்ட் செக்சி ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

—BGM—

பெண் : என் பேஸ்புக் பிரண்ட்ஸ்…
யார் யார் என்று கேட்டுக் கொள்ள மாட்டான்…
என் ஸ்டேடஸ் மாத்தச் சொல்லி…
என்ன தொல்ல செய்ய மாட்டான்…
கிட்ட வந்து நான் பேசும் போது…
ட்விட்டர்குள்ள மூழ்கிடுவான்…
இச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தந்தா…
நச்சுன்னு ட்விட்டா போட்டிடுவான்…
ரொமன்ஸ் கொஞ்சம் த்ரில்லர் கொஞ்சம்…
காத்தில் பாஞ்சா நெஞ்சம் நெஞ்சம்…

ஆண் : அவ ஓ… அவ ஓ… அவ ஓ… இவ ஓ…

ஆண் : அவ செல் போன் ரெண்டிலும் கால் இருக்கும்…
பேக் அப் பாய் பிரண்ட்ஸ் நாலு இருக்கும்…
நெஞ்சில ஜெலசிய வெதச்சிடுவா…
என் வயதுக்கு ஜெலுசில் கொடுத்திடுவா…
பொண்ணுங்க நம்பர என் போனில பார்த்தா…
சத்தம் இல்லாம தூக்கிடுவா…
ஓரக் கண்ணால சைட் அடிச்சாலும்…
நோக்குவர்மத்தில் தாக்கிடுவா…
அளவா குடிப்பா அழகா குடிப்பா…
இதயத் துடிப்பா துடிப்பா துடிப்பா…

ஆண் : மீட் மை மீட் மை கேர்ள் பிரண்ட்…
மை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்ட்…
ஓ… மீட் மை மீட் மை கேர்ள் பிரண்ட்…
மை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்ட்…

பெண் : கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன் உலகத்தில…
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல…

ஆண் : யாஹூ யாஹூ பண்ணி பாத்தும்…
இவள போல எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி…
கிடைக்கவே இல்லடா…

பெண் : நான் டேட்டிங் கேட்டா வாட்ச பாத்து ஓகே சொன்னானே…
ஷாப்பிங் கேட்டா இபே.காம் கூட்டி போனானே…

ஆண் : மூவி போனா சோக சீனில் கர்சீப் நான்தானே…
பாக்கதான் இப்படி ஆளுதான் அப்படி… ஓ… ஓ…

பெண் : மீட் மை மீட் மை பாய் பிரண்ட்…
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் பிரண்ட்…

ஆண் : மீட் மை மீட் மை கேர்ள் பிரண்ட்…
மை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்ட்…

—BGM—


Notes : Google Google Song Lyrics in Tamil. This Song from Thuppakki (2012). Song Lyrics penned by Madhan Karky. கூகுள் கூகுள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading