போய் வரவா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக் & சின்மயிஹரிஸ் ஜெயராஜ்துப்பாக்கி

Poi Varava Song Lyrics in Tamil


BGM

ஆண் : மெல்ல விடைகொடு விடைகொடு மனமே…
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே…
தாய் மண்ணே செல்கின்றோம்…
தூரம் தூரம்…

பெண் : ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்…

ஆண் : இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே…
சில அழகிய வலிகளும் தருதே…
போகின்றோம் போகின்றோம்…
தூரம் தூரம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்…

ஆண் : ஓ… ஓ… ஓஹோ…
என்னை விட்டுச் செல்லும் உறவுகளே…
ஓ… ஓஹோ… ஓ… ஓஹோ…
உயிர் தெட்டுச் செல்லும் உணர்வுகளே…
போய் வரவா…

பெண் : ஹா… ஆஆ… ஆஆ…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்…
ஹா… ஆஆ… ஆஆ…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்…

ஆண் : நண்பன் முகம் நெஞ்சில் நடந்து போகும்…
காதல் தென்றல் கூட கடந்து போகும்…
இப்பயணத்தில் பொன் நினைவுகள் நெஞ்சடைக்குமே…

ஆண் : காடு மலை செல்ல துவங்கும் போதும்…
நெஞ்சில் சொந்தங்களின் நினைவு மோதும்…
கை குழந்தையை அணைக்கவே மெய் துடிக்குமே…

ஆண் : ஆயிரம்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஹ்ம்ம்… ம்ம்…

ஆண் : ஆயிரம்…

பெண் : ஹ்ம்ம்… ம்ம்…

ஆண் : என்ன அலைகள் அலைகள்…
அலைகள் நெஞ்சோடு…
ஆயினும்…

பெண் : ஹ்ம்ம்… ம்ம்…

ஆண் : ஞாபகம்…

பெண் : ஹ்ம்ம்… ம்ம்…

ஆண் : உயிர் துடிப்பாய் துடிக்கும்…
எங்கள் மண்ணோடு…
போய் வரவா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : போய் வரவா…

BGM

பெண் : ஹா… ஆஆ… ஆஆ…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்…

ஆண் : எங்கே மகன் என்று எவரும் கேட்க…
ராணுவத்தில் என தாயும் சொல்ல…
அத்தருணம் போல்…
பொற்பதக்கங்கள் கை கிடைக்குமா…
ஓஹோ… ஓ ஓஹோ… ஓஹோ…

ஆண் : நாட்டுக்கென்று தன்னை கொடுத்த வீரம்…
ஆடை மட்டும் வந்து வீடு சேரும்…
அப்பெருமை போல்…
இவ்வுலகிலே வேறு இருக்குமா… ஓ… ஓஹோ…

ஆண் : தேசமே தேசமே…
என் உயிரின் உயிரின் உயிரின் தவமாகும்…
போரிலே காயமே…
என் உடலின் உடலின் உடலின் வரமாகும்…
போய் வரவா…

குழு (ஆண்கள்) : போய் வரவா…

ஆண் : மெல்ல விடைகொடு விடைகொடு மனமே…
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே…
தாய் மண்ணே செல்கின்றோம்…
தூரம் தூரம்…

ஆண் : இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே…
சில அழகிய வலிகளும் தருதே…
போகின்றோம் போகின்றோம்…
தூரம் தூரம்…

ஆண் : ஓ… ஓ… ஓஹோ…
என்னை விட்டுச் செல்லும் உறவுகளே…
ஓ… ஓ… ஓஹோ…
உயிர் தெட்டுச் செல்லும் உணர்வுகளே…
போய் வரவா…

குழு (ஆண்கள்) : போய் வரவா…


Notes : Poi Varava Song Lyrics in Tamil. This Song from Thuppakki (2012). Song Lyrics penned by Pa Vijay. போய் வரவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading