அலைக்கா லைக்கா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஜாவேத் அலி, சயனோரா பிலிப் & ஷர்மிளாஹாரிஸ் ஜெயராஜ்துப்பாக்கி

Alaikaa Laikka Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா…
கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா…
அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா…
கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா…

ஆண் : சனா சனா ஓ சனா…
நீ சுவாசம் கொண்ட மூனா…
கனா கனா நீ தானா…
கண்டாடும் கண்கள் தானா…

ஆண் : பிலிம் காட்டியே பிலிம் காட்டியே…
பீலிங்ஸ் ஏத்தாதே…
அனல் மூட்டியே கனல் கூட்டியே…
சுட்டு பொசுக்காதே…

குழு (பெண்கள்) : மானே மானே…

பெண் : ஹனி மூனும் எங்க மானே…

குழு (பெண்கள்) : ஜானே ஜானே…

பெண் : அது காட்டுபக்கம் தானே…

குழு (பெண்கள்) : தேனே தேனே…

பெண் : ஹே… தித்திப்பான தேனே…

குழு (பெண்கள்) : தீவே தீவே…

பெண் : இனி முற்றும் இசை தானே…

—BGM—

பெண் : என் நெற்றி பொட்டில் முத்தம் வைக்க…
உயிரை வைக்கின்றானே…
நான் பிச்சு பிச்சு பேசும் தமிழை…
கவிதை என்கின்றானே…

—BGM—

ஆண் : நீ மைனர் இல்லை மேஜர் என்று…
சொல்லும் உந்தன் நெஞ்சம்…
நீ மேஜர் ஆனால் நானும் கூட…
மைனர் ஆவேன் கொஞ்சம்…

பெண் : இனி அவனே தான் அவனே தான்…
எனக்கான நண்பன்…
முன் இருந்தாலும் முகம் காட்டி சிரிக்காத…
கள்வன்…

ஆண் : ஏ… காற்றுகென்ன கஷ்டம்…
பனி பூவுக்கும் தான் இஷ்டம்…
இதில் தேனுக்கில்லை நஷ்டம்…
சேர வா வா நீ வா…

பெண் : அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா…
கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா…

ஆண் : சனா சனா ஓ சனா…
நீ சுவாசம் கொண்ட மூனா…

குழு (பெண்கள்) : கனா கனா நீ தானா…

பெண் : கண்டாடும் கண்கள் தானா…

பெண் : பிலிம் காட்டியே பிலிம் காட்டியே…
பீலிங்ஸ் ஏறாதோ…
அனல் மூட்டியே கனல் கூட்டியே…
சுட்டு பொசுக்காதோ…

—BGM—

ஆண் : நீ தொட்டு பேசும் ஹார்ட்டுக்குள்ளே…
மைனஸ் டிகிரி வெப்பம்…
நீ ஆக்சிஜனில் சுவாசித்தாலே…
வாசம் சேர்க்கும் நுட்பம்…

—BGM—

பெண் : என் பக்கம் வந்து நிற்கின்றது…
விண்ணை தொடும் வீரம்…
அவன் பேரின் முன்னால் என் பெயா் சேர…
இல்லை ரொம்ப தூரம்…

ஆண் : நீ இனிப்பான உரைப்பான…
அகர்வாலு ஹல்வா…
நீ இவன் பார்க்க இடம் கேக்க…
இதழ் சேத்து கொள்வாள்…

பெண் : என் மெத்தை வந்தானே…
அவன் நெஞ்சில் ஒட்டிப்பேனே…
இனி கொஞ்சி கொல்லுவானே…
முத்த தேன் நான் சேர்ப்பேன்…

பெண் : அலைக்கா லைக்கா…

—BGM—

பெண் : லைலை லைக்கா…

—BGM—

ஆண் : அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா…
கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா…

குழு (பெண்கள்) : சனா சனா ஓ சனா…

பெண் : நான் சுவாசம் கொண்ட மூனா…

குழு (பெண்கள்) : கனா கனா நீ தானா…

பெண் : கண்டாடும் கண்கள் தானா…

ஆண் : பிலிம் காட்டியே பிலிம் காட்டியே…
பீலிங்ஸ் ஏத்தாதே…
அனல் மூட்டியே கனல் கூட்டியே…
சுட்டு பொசுக்காதே…

குழு (பெண்கள்) : மானே மானே…

பெண் : ஹனி மூனும் எங்க மானே…

குழு (பெண்கள்) : ஜானே ஜானே…

பெண் : அது காட்டுபக்கம் தானே…

குழு (பெண்கள்) : தேனே தேனே…

பெண் : ஹே… தித்திப்பான தேனே…

குழு (பெண்கள்) : தீவே தீவே…

பெண் : இனி முற்றும் இசை தானே…

—BGM—


Notes : Alaikaa Laikka Song Lyrics in Tamil. This Song from Thuppakki (2012). Song Lyrics penned by Pa Vijay. அலைக்கா லைக்கா பாடல் வரிகள்.


Scroll to Top