போ நீ போ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்மோஹித் சவுகான் & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்மூனு

Po Nee Po Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : போ நீ போ… போ நீ போ…
தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம்…
அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம்…
தூரம் போ…

ஆண் : நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது…
அன்பே போ…
நான் போகும் நிமிடங்கள் உனதாகும்…
அன்பே போ…
இது வேண்டாம் அன்பே போ…
நிஜம் தேடும் பெண்ணே போ…
உயிரோடு விளையாட விதி செய்தாய்…
அன்பே போ…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம்…
அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம்…
தூரம் போ…

—BGM—

ஆண் : உன்னாலே உயிர் வாழ்கிறேன்…
உனக்காக பெண்ணே…
உயிர் காதல் நீ காட்டினாய்…
மறவேனே பெண்ணே…

ஆண் : இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்…
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா…
இருளிளே தேடிய தேடல்கள் எல்லாம்…
விடியலை காணவும் விதி இல்லையா…

—BGM—

ஆண் : போடி போ… போடி போ…
என் காதல் புரியலையா உன் நஷ்டம்…
அன்பே போ…
என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய்…
அன்பே போ…

ஆண் : நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது…
அன்பே போ…
நான் போகும் நிமிடங்கள் உனதாகும்…
அன்பே போ…
இது வேண்டாம் அன்பே போ…
நிஜம் தேடும் பெண்ணே போ…
உயிரோடு விளையாட விதி செய்தாய்…
அன்பே போ…

—BGM—

ஆண் : தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம்…
அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம்…
தூரம் போ…


Notes : Po Nee Po Song Lyrics in Tamil. This Song from 3 (Moonu) (2012). Song Lyrics penned by Dhanush. போ நீ போ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading