வாடா தம்பி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்ஜி. வி. பிரகாஷ் குமார் & அனிருத் ரவிசந்தர்டி. இமான்எதற்கும் துணிந்தவன்

Vaada Thambi Song Lyrics in Tamil

BGM

ஆண் : ஹோ ஹோ ஓ ஓ… ஹோ ஹோ ஓ ஓ…
ஹோ ஹோ ஓ ஓ… ஹோ ஹோ ஓ ஓ…

BGM

ஆண் : ஏற ஏற மேல ஏற…
இல்லாமை எல்லாமே தீர…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : வாடா தம்பி மேல வாடா தம்பி…

ஆண் : மாற மாற எல்லாம் மாற…
அன்பாலே நாமெல்லாம் சேர…

குழு (ஆண்கள்) : வாடா தம்பி ஏறி வாடா தம்பி…

ஆண் : வெடிக்காத பெரும்பாறை எப்போதும்…
வழியா மாறாதடா…
எரியாத விறகாலே எப்போதும்…
பசியை போக்காதடா…

ஆண் : நமக்கொரு பாதை…
அவசியம் தேவை…
இருப்பத கொடுத்தா…
அது ஒரு போதை…

குழு (ஆண்கள்) : வாடா தம்பி…
மேல வாடா தம்பி…
வாடா தம்பி…
ஏறி வாடா தம்பி…

BGM

ஆண் : ஏற ஏற மேல ஏற…
இல்லாமை எல்லாமே தீர…

BGM

குழு (ஆண்கள்) : பொறுத்து பொறுத்து நீ பொறுமைக்கு இறையாகி…
போகாத வேணா…
பொருத்தி போட்டதும் பொறியாகி வெறியாக…
வேணுமடா தானா…

ஆண் : அடிச்சி ஓடைக்க…
அடக்கி அழிக்க…
கெடுக்க நெனைச்சா…
நீ சீவனும்…

ஆண் : எடுத்து கொடுக்க…
ஏதையும் முடிக்க…
புதுசா படைக்க…
நீ வாழனும்…

ஆண் : ஈட்டி போல பாயுறவங்கிட்ட…
போட்டியிலாம் இனி வேணுமா…
தீட்டி வச்ச கூட்டம் உண்டு கூட…
எதற்கும் துணிஞ்சவன் தானம்மா…

ஆண் : நமக்கொரு பாதை…
ஹேய்… அவசியம் தேவை…
இருப்பத கொடுத்தா…
ஹேய்… அது ஒரு போதை…

குழு (ஆண்கள்) : வாடா தம்பி…
மேல வாடா தம்பி…
வாடா தம்பி…
ஏறி வாடா தம்பி…

ஆண் : ஏற ஏற மேல ஏற…
இல்லாமை எல்லாமே தீர…

BGM

ஆண் : நமக்கொரு பாதை…
அவசியம் தேவை…
இருப்பத கொடுத்தா…
அது ஒரு போத…

குழு (ஆண்கள்) : வாடா தம்பி…
மேல வாடா தம்பி…
வாடா தம்பி…
ஏறி வாடா தம்பி…


Notes : Vaada Thambi Song Lyrics in Tamil. This Song from Etharkum Thuninthavan (2022). Song Lyrics penned by Vignesh Shivan. வாடா தம்பி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading