சும்மா சுர்ருன்னு
சும்மா சும்மா சுர்ருன்னு…
சிலுக்கு ஜிப்பா போட்டு…
மயக்குது உன் ஸ்மார்ட்டு…
வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு…
சும்மா சும்மா சுர்ருன்னு…
சிலுக்கு ஜிப்பா போட்டு…
மயக்குது உன் ஸ்மார்ட்டு…
வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு…
உள்ளம் உருகுதய்யா…
உன்ன உத்து உத்து பாக்கயில…
உள்ளம் உருகுதய்யா…
நீ கொஞ்சி கொஞ்சி பேசயில…
வாடா தம்பி மேல வாடா தம்பி…
மாற மாற எல்லாம் மாற…
அன்பாலே நாமெல்லாம் சேர…
வெடிக்காத பெரும்பாறை எப்போதும்…
வழியா மாறாதடா…