சும்மா சுர்ருன்னு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவகார்த்திகேயன்அர்மான் மாலிக் & நிகிதா காந்திடி. இமான்எதற்கும் துணிந்தவன்

Summa Surrunu Song Lyrics in Tamil


BGM

பெண் : சிலுக்கு ஜிப்பா போட்டு…
மயக்குது உன் ஸ்மார்ட்டு…
வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு…

ஆண் : வெடிக்கிது என் ஹார்ட்…
துடிக்கிது உன கேட்டு…
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு…

பெண் : ம்ம்ம்… புருஷா புதுசு புதுசா தேடாதையா…
மனச கலச்சுப்புட்டு தூங்காதையா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ம்ம்ம்… அழகே அழக வச்சு படுத்தாதம்மா…
நீ தொட்டா உள்ள ஏறும்…

குழு (ஆண்கள்) : சும்மா சுர்ருன்னு…

BGM

குழு (ஆண்கள்) : சும்மா சுர்ருன்னு…

BGM

குழு (ஆண்கள்) : சும்மா சுர்ருன்னு…

BGM

குழு (ஆண்கள்) : சும்மா சும்மா சுர்ருன்னு…

பெண் : சிலுக்கு ஜிப்பா போட்டு…
மயக்குது உன் ஸ்மார்ட்டு…
வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு…

ஆண் : ஏய்… வெடிக்கிது என் ஹார்ட்…
துடிக்கிது உன கேட்டு…
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு…

BGM

ஆண் : ஜிஞ்சர் இடுப்பா…
அதுல மடிப்பா…
அஸஞ்சா தேராட்டம்…
அழகா நடப்பா…

பெண் : உனக்கும் எனக்கும்…
மகன்தான் பொறப்பான்…
சிங்கம் போர் ஆட்டும்…
வெறப்பா இருப்பான்…

ஆண் : அடியே கிட்ட வரவா…
பூங்காத்த போல தொடவா…
இல்ல புயலுக்கே டஃப் தரவா நீ வா…

பெண் : மெதுவா நீ தொடவா…
நான் காத்திருந்தேன் பொதுவா…
உன்ன ரஃப் ஆவே டீல் பண்ணவா…

ஆண் : ஏய்… நீதாண்டி என்னோட க்யூட் குயின்னு…
ஜவ்வுனு கொட்டுற லவ் றெய்ன்னு…
இறுக்கி அணச்சு ஒரு உம்மா தரவா…

குழு (ஆண்கள்) : சும்மா சுர்ருன்னு…

BGM

குழு (ஆண்கள்) : சும்மா சுர்ருன்னு…

BGM

குழு (ஆண்கள்) : சும்மா சுர்ருன்னு…

பெண் : சிலுக்கு ஜிப்பா போட்டு…
மயக்குது உன் ஸ்மார்ட்டு…
வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு…

ஆண் : வெடிக்கிது என் ஹார்ட்…
துடிக்கிது உன கேட்டு…
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு…

பெண் : ஓ… ஓ… புருஷா புதுசு புதுசா தேடாதையா…
மனச கலச்சுப்புட்டு தூங்காதையா…
ஏ… ஏ…, அழகே அழக வச்சு படுத்தாதம்மா…
நீ தொட்டா உள்ள ஏறும்…

குழு (ஆண்கள்) : சும்மா சுர்ருன்னு…

BGM

குழு (ஆண்கள்) : சும்மா சுர்ருன்னு…

BGM

குழு (ஆண்கள்) : சும்மா சுர்ருன்னு…

BGM

குழு (ஆண்கள்) : சும்மா சுர்ருன்னு…

BGM

குழு (ஆண்கள்) : சும்மா சுர்ருன்னு…

BGM

குழு (ஆண்கள்) : சும்மா சுர்ருன்னு…


Notes : Summa Surrunu Song Lyrics in Tamil. This Song from Etharkkum Thunindhavan (2022). Song Lyrics penned by Sivakarthikeyan. சும்மா சுர்ருன்னு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading