உள்ளம் உருகுதய்யா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார், வந்தனா ஸ்ரீனிவாசன் & பிருந்தா மாணிக்கவாசகன்டி. இமான்எதற்கும் துணிந்தவன்

Ullam Urugudhaiya Song Lyrics in Tamil


பெண் : அழகா… அழகா…

BGM

பெண் : அழகா… அழகா…
உள்ளம் உருகுதய்யா…
உன்ன உத்து உத்து பாக்கயில…
உள்ளம் உருகுதய்யா…
நீ கொஞ்சி கொஞ்சி பேசயில…

பெண் : தின்ன மாங்கனி நான் தரவோ…
திண்ணை பேச்சென மாறிடவோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கன்னக்கோலும் நீ இடவே…
கையில் நானுனை ஏந்திடவோ…
சுகம் ஒன்றல்ல இரண்டல்ல நூறு தர…
ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே…

பெண் : உள்ளம் உருகுதய்யா…
உன்ன உத்து உத்து பாக்கயில…
உள்ளம் உருகுதய்யா…
நீ கொஞ்சி கொஞ்சி பேசயில…

BGM

பெண் : அழகா… கவன் வீசும் பயலே…
உனை நான் மனதோடு மறைத்தே…
மல்லாந்து கிடப்பதுவோ…

பெண் : அவனோடு பொறியாய் எனை நீ…
விரலோடு பிசைந்தே…
முப்போதும் ரசிப்பதுவோ…

ஆண் : உச்சி தலை முதல் அடி வரை எனை இழுத்தே…
முத்தம் பதித்திட முனைவதும் ஏனடி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கற்றை அவிழ்ந்திட அறுபது கலைகளையும்…
கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமடி…

ஆண் : கலித்தொகையாய் இருப்பேன் நானே…
கலைமானே கரம் சேரடி…

குழு (ஆண்கள்) : வங்கக் கடெலனும் சங்கத் தமிழினில் மூழ்கடி…

பெண் : உள்ளம் உருகுதய்யா…
உன்ன உத்து உத்து பாக்கயில…
உள்ளம் உருகுதய்யா…
நீ கொஞ்சி கொஞ்சி பேசயில…

பெண் : தின்ன மாங்கனி நான் தரவோ…
திண்ணை பேச்சென மாறிடவோ…

ஆண் : கன்னக்கோலும் நீ இடவே…
கையில் நானுனை ஏந்திடவோ…

ஆண் & பெண் : சுகம் ஒன்றல்ல இரண்டல்ல நூறு தர…
ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உள்ளம் உருகுதய்யயா…


Notes : Ullam Urugudhaiya Song Lyrics in Tamil. This Song from Etharkum Thuninthavan (2022). Song Lyrics penned by Yugabharathi. உள்ளம் உருகுதய்யா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading