டமக் டமக்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பென்னி டயல்ஹாரிஸ் ஜெயராஜ்ஆதவன்

Dammaku Dammaku Song Lyrics in Tamil


BGM

ஆண் : டமக் டமக் டமக் டமக் டமக்…
டமக் டமக் டமக் டமக் டமக்…
டம டம டம டம டம…

ஆண் : டமக் டமக் டம் டம்மா…
நான் தில்லாலங்கடி ஆமாம்…
மனம் துடிக்குதம்மா…
ஒரு ஆட்டம் போடலாமா…

ஆண் : ஜமக் ஜமக்கு ஜம்மா…
என் ஜோலி ஜாலிதாம்மா…
பலம் இருக்குதம்மா…
புது பணமும் வருதம்மா…

ஆண் : அனுபவிடா என்றே என்றேதான்…
ஆண்டவனும் தந்தான்…
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று…
ஆதவனும் வந்தான்…
ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட…

ஆண் : டமக் டமக் டம் டம்மா…
நான் தில்லாலங்கடி ஆமாம்…
மனம் துடிக்குதம்மா…
ஒரு ஆட்டம் போடலாமா…

ஆண் : ஜமக் ஜமக்கு ஜம்மா…
என் ஜோலி ஜாலிதாம்மா…
பலம் இருக்குதம்மா…
புது பணமும் சேருதம்மா…

ஆண் : ஹா ஆஅ ஹா…
லல லா ஹே ஹே… ஏ ஏ ஏய்…
ஹோ ஹோ ஓஒ… ஹோ ஓ ல லா…

BGM

ஆண் : நேற்று என்பது முடிந்தது நினைவில் இல்லை…
நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை…
இன்று என்பதை தவிரவும் எதுவும்மில்லை…
கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை…

ஆண் : வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு…
வாழ்க்கை என்ன கணிதம்மா…
எல்லை தாண்டி நீ ஆடிப்பாடு…
எதுவும் இல்லை புனிதமாய்…
நெஞ்சில் இல்லை பயம் பயம்…
நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்…

ஆண் : டமக் டமக் டமக் டமக் டமக்…
டமக் டமக் டம் டம்மா…
நான் தில்லாலங்கடி ஆமாம்…
மனம் துடிக்குதம்மா…
ஒரு ஆட்டம் போடலாமா…

ஆண் : ஜமக் ஜமக்கு ஜம்மா…
என் ஜோலி ஜாலிதாம்மா…
பலம் இருக்குதம்மா…
புது பணமும் சேருதம்மா…

BGM

ஆண் : ம்ம்… எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்…
புல்கூடத்தான் பூமியைப் பிளந்து வரும்…
உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்…
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்…

ஆண் : வானம் மேலே…
ஏ பூமி கீழே…
வாசனை நாட்கள் நடுவிலே…
ஏ தோளின் மேலே…
ஏ பாரம்மில்லே…
துணிந்தவன் நடப்பான் கடலிலே…
திரும்பிப் பாரு தினம் தினம்…
இருக்கு நூறு சுகம் சுகம்…

ஆண் : டமக் டமக் டமக் டமக் டமக்…
டம டம டம டம டம…

ஆண் : டமக் டமக் டம் டம்மா…
நான் தில்லாலங்கடி ஆமாம்…
மனம் துடிக்குதம்மா…
ஒரு ஆட்டம் போடலாமா…

ஆண் : ஜமக் ஜமக்கு ஜம்மா…
என் ஜோலி ஜாலிதாம்மா…
பலம் இருக்குதம்மா…
புது பணமும் சேருதம்மா…

ஆண் : அனுபவிடா என்றே என்றேதான்…
ஆண்டவனும் தந்தான்…
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று…
ஆதவனும் வந்தான்…
ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட…

BGM

ஆண் : டமக் டம டம…
டமக் டம டம…


Notes : Dammaku Dammaku Song Lyrics in Tamil. This Song from Aadhavan (2009). Song Lyrics penned by Na. Muthu Kumar. டமக் டமக் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top