உன்னை தோழி என்பதா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ரஞ்சித்யுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Unnai Thozhi Enbatha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன்னை தோழி என்பதா…
என் பாதி என்பதா…
இதை காதல் என்பதா…
என் தேடல் என்பதா…

ஆண் : ஒரு மேகம் போலவே…
மனம் மிதந்து போகுதே…
மழை நின்ற போதிலும்…
மர கிளைகள் தூறுதே…

—BGM—

ஆண் : இதை காதல் என்பதா…
என் தேடல் என்பதா…
ஒரு மேகம் போலவே…
மனம் மிதந்து போகுதே…
மழை நின்ற போதிலும்…
மர கிளைகள் தூறுதே…


Notes : Unnai Thozhi Enbatha Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Na. Muthu Kumar. உன்னை தோழி என்பதா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading