தத்தி தத்தி தாவுதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Thathi Thathi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தத்தி தத்தி தாவுதே நெஞ்சம்…
தங்க சிலையை பார்த்ததாலே…
விட்டு விட்டு போகுதே நெஞ்சம்…
வெள்ளை மனதில் வீழ்ந்ததாலே…

ஆண் : பார்வை பார்வை பார்த்ததால் நெஞ்சம்…
பஞ்சாய் பற்றி கொண்டதாலே…
காலம் தூரம் கனவினில் நெஞ்சம்…
கால்கள் இன்று வானம் மேலே…

—BGM—


Notes : Thathi Thathi Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Na. Muthu Kumar. தத்தி தத்தி தாவுதே நெஞ்சம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading