தொட்டு தொட்டு போகும் தென்றல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஷ் ராகவேந்திராயுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Thottu Thottu Pogum Thendral Song Lyrics in Tamil


பெண் : ஆஆஆ… ஆஆ…

—BGM—

ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

ஆண் : ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே…
அவள் பார்க்கும் பார்வைதான் குளிர்கிறதே…
போகும் பாதைதான் தெரிகிறதே…
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது…

ஆண் : வார்த்தையா இது மௌனமா…
வானவில் வெறும் சாயமா…
வண்ணமா மனம் மின்னுமா…
தேடி தேடி தொலைந்திடும் பொழுது…

—BGM—

ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

—BGM—

ஆண் : இந்த கனவு நிலைக்குமா…
தினம் காணக்கிடைக்குமா…
உன் உறவு வந்ததால்…
புது உலகம் கிடைக்குமா…
தோழி உந்தன் கரங்கள் தீண்ட…
தேவனாகி போனேனே…

ஆண் : வேலி போட்ட இதயம் மேலே…
வெள்ளை கொடியை பார்த்தேனே…
தத்தி தடவி இங்கு பார்க்கையிலே…
பாத சுவடு ஒன்று தெரிகிறதே…
வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான்…
வாழ்ந்து பார்த்து விழுந்திடலாமே…

ஆண் : ம்ம்… தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

பெண் : ஆஆஆ… ஆஆ…
ஆஆஆ… ஆஆ…

—BGM—

ஆண் : விண்ணும் ஓடுதே மண்ணும் ஓடுதே…
கண்கள் சிவந்து தலை சுத்தியதே…
இதயம் வலிக்குதே இரவு கொதிக்குதே…
இது ஒரு சுகம் என்று புரிகிறதே…

ஆண் : நேற்று பார்த்த நிலவா என்று…
நெஞ்சம் என்னை கேட்கிறதே…
பூட்டி வைத்த உறவுகள் மேலே…
புதிய சிறகு முளைக்கிறதே…

ஆண் : இது என்ன உலகம் என்று தெரியவில்லை…
விதிகள் வரை முறைகள் புரியவில்லை…
இதய தேசத்தில் இறங்கி போகையில்…
இன்பம் துன்பம் எதுவும் இல்லை…

ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

ஆண் : ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே…
அவள் பார்க்கும் பார்வைதான் குளிர்கிறதே…
போகும் பாதைதான் தெரிகிறதே…
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது…

ஆண் : வார்த்தையா இது மௌனமா…
வானவில் வெறும் சாயமா…
வண்ணமா மனம் மின்னுமா…
தேடி தேடி தொலைந்திடும் பொழுது…

—BGM—


Notes : Thottu Thottu Pogum Thendral Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein(2003). Song Lyrics penned by Na. Muthu Kumar. தொட்டு தொட்டு போகும் தென்றல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading