அஸ்கு லஸ்கா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய் பிரகாஷ் & சின்மயிஹாரிஸ் ஜெயராஜ்நண்பன்

Asku Laska Song Lyrics in Tamil


பெண் : ஏனோ தன்னாலே உன்மேலே…
காதல் கொண்டேனே…
ஏதோ உன்னாலே என் வாழ்வில்…
அர்த்தம் கண்டேனே…

குழு (பெண்கள்) : அஸ்கு அஸ்கு அஸ்கு…
லஸ்கா அஸ்கு…
அஸ்கு அஸ்கு அஸ்கு லஸ்கா அஸ்கு…

ஆண் : ஆ… அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ…
ஐ அஸ்த் அஸ்த் லிபே…
ஆஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா…
இஷ்க் இஷ்க் மீலே…
லவ் இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ…
ஒரு காதல் உந்தன் மேலே…

குழு (பெண்கள்) : அஸ்கு அஸ்கு அஸ்கு…
லஸ்கா அஸ்கு அஸ்கு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அத்தனை மொழியிலும்…
வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்…
மொத்தமாய் கோர்த்துதான் காதல் சென்டொன்று செய்தேன்…
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்…

ஆண் : ஏனோ தன்னாலே உன்மேலே…
காதல் கொண்டேனே…
ஏதோ உன்னாலே என் வாழ்வில்…
அர்த்தம் கண்டேனே…

ஆண் : ஆ… அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ…
ஐ அஸ்த் அஸ்த் லிபே…
ஆஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா…
இஷ்க் இஷ்க் மீலே…
லவ் இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ…
ஒரு காதல் உந்தன் மேலே…

—BGM—

ஆண் : ப்ளுடோவில் உன்னை நான் கூடேற்றுவேன்…
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்…

ஆண் : முக்கோணங்கள் படிப்பேன்…
உன் மூக்கின் மேலே…
விட்டம் மட்டம் படிப்பேன்…
உன் நெஞ்சின் மேலே…
மெல்லிடையோடு வளைகோடு…
நான் ஆகிறேன்… ஓ… ஓ… ஹோ…

பெண் : ஹ்ம்ம்… ஹ்ம்ம்… ப்ளாடோவின் மகனாய்…
உன் வேடமா…
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா…

பெண் : பாழும் நோயில் விழுந்தாய்…
உன் கண்ணில் கண்டேன்…
நாளும் உண்ணும் மருந்தாய்…
என் முத்தம் தந்தேன்…
உன் நெஞ்சில் நாடி மணி வைக்க…
காதல் காதல் என்றே கேட்க…

பெண் : அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ…
ஐ அஸ்த் அஸ்த் லிபே…
ஆஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா…
இஷ்க் இஷ்க் மீலே…

ஆண் : லவ் இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ…
ஒரு காதல் உந்தன் மேலே…

குழு (பெண்கள்) : அஸ்கு அஸ்கு அஸ்கு…
லஸ்கா அஸ்கு அஸ்கு… ஆ… ஆ… ஆ…
அஸ்கு அஸ்கு அஸ்கு…
லஸ்கா அஸ்கு அஸ்கு… ஆ… ஆ…
அஸ்கு அஸ்கு அஸ்கு …
லஸ்கா அஸ்கு அஸ்கு…

—BGM—

பெண் : தேஜாவூ கனவில் தீ மூட்டினாய்…
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்…

பெண் : கப்பம் கேட்டு மிரட்டி…
நீ வெப்பம் கொண்டாய்…
ரத்தம் மொத்தம் கொதிக்க…
என் பக்கம் வந்தாய்…
வென் நிலாவாக இதமாக குளிரூட்டவா…

ஆண் : கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்…
வெண்வண்ண நிழலை மண் வீசினாய்…

ஆண் : புல்லில் பூத்த பனி நீ…
ஒரு கள்ளம் இல்லை…
வைரஸ் இல்லா கணினி…
உன் உள்ளம் வெள்ளை…
நீ கொல்லை மல்லி முல்லை போலே…
பிள்ளை மெல்லும் சொல்லை போலே…

ஆண் : அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ…
அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ…
ஐ அஸ்த் அஸ்த் லிபே…

பெண் : ஆஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா…
இஷ்க் இஷ்க் மீலே…

ஆண் : லவ் இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ…
ஒரு காதல் உந்தன் மேலே…

பெண் : ஓ… அத்தனை மொழியிலும்…
வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்…

ஆண் : மொத்தமாய் கோர்த்துதான்…
காதல் சென்டொன்று செய்தேன்…

ஆண் & பெண் : உன்னிடம் நீட்டினேன்…
காதலை காட்டினேன்…

ஆண் : ஏனோ தன்னாலே உன்மேலே…
காதல் கொண்டேனே…
ஏதோ உன்னாலே என் வாழ்வில்…
அர்த்தம் கண்டேனே…

—BGM—


Notes : Asku Laska Song Lyrics in Tamil. This Song from Nanban (2012). Song Lyrics penned by Madhan Karky. அஸ்கு லஸ்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading