எந்தன் கண் முன்னே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆலப் ராஜுஹாரிஸ் ஜெயராஜ்நண்பன்

Enthan Kan Munne Song Lyrics in Tamil


ஆண் : ஹூஹூஹூ… ஹூஹூஹூ…
நாநன் நா நா நன் நா…
ஹூஹூஹூ… ஹூஹூஹூ…
நாநன் நா நா நன் நா…

ஆண் : எந்தன் கண் முன்னே கண் முன்னே…
காணாமல் போனேனே…
யாரும் பார்க்காத விண்மீனாய்…
வீணாய் நான் ஆனேனே…

ஆண் : இதயம் கிழியும் ஒலி கேட்டேன்…
இதையா இதையா எதிர்பார்த்தேன்…

—BGM—

ஆண் : இதயம் கிழியும் ஒலி கேட்டேன்…
இதையா இதையா எதிர்பார்த்தேன்…

ஆண் : மழை கேட்கிறேன்…
என்னை எரிக்கிறாய்…
ஒளி கேட்கிறேன்…
விழிகளை பறிக்கிறாய்…

ஆண் : கனவை கனவை கலைத்தாயே…
தொடர்ந்திட விடுவாயா…
வலிகள் வலிகள் கொடுத்தாயே…
உறங்கிட விடுவாயா…

குழு (ஆண்கள்) : ஹ்ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம்… ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம்… ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…


Notes : Enthan Kan Munne Song Lyrics in Tamil. This Song from Nanban (2012). Song Lyrics penned by Madhan Karky. எந்தன் கண் முன்னே பாடல் வரிகள்.


Scroll to Top