என் ஃபிரண்ட போல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகிரிஷ் & சுசித் சுரேசன்ஹாரிஸ் ஜெயராஜ்நண்பன்

En Frienda Pola Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் ஃபிரண்ட போல யாரு மச்சான்…
அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வச்சான்…
நீ எங்க போன எங்க மச்சான்…
என்ன எண்ணி எண்ணி ஏங்க வச்சான்…
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்…
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்…

ஆண் : என் ஃபிரண்ட போல யாரு மச்சான்…
அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வச்சான்…
நீ எங்க போன எங்க மச்சான்…
என்ன எண்ணி எண்ணி ஏங்க வச்சான்…
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்…
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தோழனின் தோள்களும் அன்னை மடி…
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி…
காதலை தாண்டியும் உள்ள படி…
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி…

ஆண் : உன் நட்பை நாங்கள் பெற்றோம்…
அதனாலே யாவும் கற்றோம்…
மேலே மேலே சென்றோம்…
வான் மேகம் போலே நின்றோம்…

ஆண் : புது பாதை நீயே போட்டு தந்தாய்…
ஏன் பாதி வழியில் விட்டு சென்றாய்…
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்…
நீ இல்லை என்றால் எங்கே போவோம்…

ஆண் : என் ஃபிரண்ட போல யாரு மச்சான்…
அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வச்சான்…
நீ எங்க போன எங்க மச்சான்…
என்ன எண்ணி எண்ணி ஏங்க வச்சான்…
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்…
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்…

—BGM—

ஆண் : மச்சான்…


Notes : En Frienda Pola Song Lyrics in Tamil. This Song from Nanban (2012). Song Lyrics penned by Viveka. என் ஃபிரண்ட போல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading