நல்ல நண்பன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ராமகிருஷ்ணன் மூர்த்திஹாரிஸ் ஜெயராஜ்நண்பன்

Nalla Nanban Song Lyrics in Tamil


ஆண் : நல்ல நண்பன் வேண்டும் என்று…
அந்த மரணமும் நினைகின்றதா…
சிறந்தவன் நீதான் என்று…
உன்னை கூட்டி செல்ல துடிக்கின்றதா…

—BGM—

ஆண் : இறைவனே இறைவனே…
இவன் உயிர் வேண்டுமா…
எங்கள் உயிர் எடுத்துகொள்…
உனக்கது போதுமா…

ஆண் : இவன் எங்கள் ரோஜா செடி…
அதை மரணம் தின்பதா…
இவன் சிரித்து பேசும் ஒலி…
அதை வேண்டினோம் மீண்டும் தா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : உன் நினைவின் தாழ்வாரத்தில்…
எங்கள் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா…
மனமென்னும் மேல் வானத்தில்…
எங்கள் நியாபகங்கள் பூக்கவில்லையா…

ஆண் : ஆ ஆ ஆ… ஆ ஆ ஆ…
ஆ ஆ ஆ… ஆ ஆ ஆ…
ஆ ஆ ஆ… ஆ ஆ ஆ…
ஓ ஓ ஓ ஓ ஹோ…

ஆண் : இறைவனே இறைவனே…
உனக்கில்லை இரக்கமா…
தாய் இவள் அழுகுரல்…
கேட்ட பின்பும் உறக்கமா…

—BGM—

ஆண் : வா நண்பா… வா நண்பா…
தோள்களில் சாயவா…
வாழ்ந்திடும் நாள் எல்லாம்…
நான் உன்னை தாங்கவா…


Notes : Nalla Nanban Song Lyrics in Tamil. This Song from Nanban (2012). Song Lyrics penned by Na. Muthu Kumar. நல்ல நண்பன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading