irukana-idupirukana-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் பிரகாஷ், ஜாவேத் அலி & சுனிதி சவுகான்ஹாரிஸ் ஜெயராஜ்நண்பன்

Irukana Idupirukana Song Lyrics in Tamil


—BGM—

குழு (பெண்கள்) : லபக்கு ராணி லபக்கு ராணி…
கலப்பியாணி கலப்பியாணி…

—BGM—

ஆண் : இருக்கானா இடுப்பிருக்கானா…
இல்லையானா இலியானா…
உன் இடைதானா இன்ப கடைதானா…
மெல்லிடை தாண்டி உடைதானா…

பெண் : அட இக்கனி முக்கனி முகடு…
நான் துத்த நாக தகடு…
உன் உதடுக்குள் எத்தன உதடு…
ஒன்னு குடு குடு…

ஆண் : அடி அஞ்சன மஞ்சன மயிலு…
நீ கஞ்சன் ஜங்கா ரயிலு…
உன் இடுப்பே ஆறாம் விரலு…
நீ கிள்ளு கிள்ளு…

ஆண் : ஒல்லி பெல்லி ஜல்லி பெல்லி மல்லி…
வாசம் மல்லி உன் மேனி வெங்கல வெள்ளி…
சொல்லி சொல்லி உன்ன அள்ளி கிள்ளி…
கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி…

பெண் : ஒல்லி பெல்லி ஜல்லி பெல்லி மல்லி…
வாசம் மல்லி என் மேனி வெங்கல வெள்ளி…
சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி…
கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி…

—BGM—

ஆண் : ஒருவாட்டி இடுப்பாட்டி…
மலை இறக்க இறக்கத்தில தள்ள…
இடங்காட்டி தடங்காட்டி…
என அறக்க பறக்க வந்து கொல்ல…

பெண் : அடங்காட்டி மடங்காட்டி…
வாய் உறைக்க உறைக்க முத்தம் வய்யேன்…
படங்காட்டி பயம்காட்டி…
நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன்…

ஆண் : நான் சின்ன பையன்…

பெண் : பையன்…

ஆண் : நீ கன்ன வய்யேன்…

பெண் : வய்யேன்…

ஆண் : நான் சொன்னா செய்யேன்…
வா வாயில் வாய வய்யேன்…

குழு (பெண்கள்) : லபக்கு ராணி லபக்கு ராணி…
கும்பத்து ராணி…
கலப்பியாணி கலப்பியாணி…
ரக்ஷலுபேபி…

ஆண் : ஒல்லி பெல்லி ஜல்லி பெல்லி மல்லி…
வாசம் மல்லி உன் மேனி வெங்கல வெள்ளி…

பெண் : சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி…
கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி…

—BGM—

பெண் : லைச்சானா லைச்சானா…
இத லவங்கம் லவங்கம் கடிச்சானா…
இனிச்சானா இனிச்சானா…
வாய் மணலில் கடல திணிச்சானா…

ஆண் : கொழுக்கானா மொழுக்கானா…
நல்ல பழுத்து பழுத்து தலுக்கானா…
இளைச்சானா கொழைச்சானா…
ரொம்ப செதுக்கி செதுக்கி ஒழைச்சானா…

பெண் : நீ செங்கிஸ்தானா…

ஆண் : ஹ்ம்ம்…

பெண் : இனி உன் கிஸ் தானா…

ஆண் : ஹ்ம்ம்…

பெண் : நான் மங்கூஸ்தானா…
உன் கையில் கஜகஸ்தானா…

குழு (பெண்கள்) : லபக்கு ராணி லபக்கு ராணி…
கும்பத்து ராணி…
கலப்பியாணி கலப்பியாணி…
ரக்ஷலுபேபி…

ஆண் : இருக்கானா இடுப்பிருக்கானா…
இல்லையானா இலியானா…
உன் இடைதானா இன்ப கடைதானா…
மெல்லிடை தாண்டி உடைதானா…

பெண் : அட இக்கனிமுக்கனி முகடு…
நான் துத்த நாக தகடு…
உன் உதடுக்குள் எத்தன உதடு…
ஒன்னு குடு குடு…

ஆண் : அடி அஞ்சன மஞ்சன மயிலு…
நீ கஞ்சன் ஜங்கா ரயிலு…
உன் இடுப்பே ஆறாம் விரலு…
நீ கிள்ளு கிள்ளு…

ஆண் : ஒல்லி பெல்லி ஜல்லி பெல்லி மல்லி…
வாசம் மல்லி உன் மேனி வெங்கல வெள்ளி…

பெண் : சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி…
கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி…

—BGM—


Notes : Irukana Idupirukana Song Lyrics in Tamil. This Song from Nanban (2012). Song Lyrics penned by Pa Vijay. இருக்கானா இடுப்பிருக்கானா பாடல் வரிகள்.