குட்டி புலி கூட்டம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிஹரன், திப்பு, சத்யன், நாராயணன் & ரணினா ரெட்டிஹாரிஸ் ஜெயராஜ்துப்பாக்கி

Kutti Puli Kootam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குட்டி புலி கூட்டம்…
வெட்ட வெளியாட்டம்…
பல்லே பல்லே பாட்டு போட்டோம்…
சுத்தி மேக மூட்டம்…
லீவு விட்டா ஓட்டம்…
சாலை எங்கும் சேலைத் தோட்டம்…

குழு (ஆண்கள்) : டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…
டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…

குழு (ஆண்கள்) : டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…
டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : குட்டி புலி கூட்டம்…
வெட்ட வெளியாட்டம்…
பல்லே பல்லே பாட்டு போட்டோம்…
சுத்தி மேக மூட்டம்…
லீவு விட்டா ஓட்டம்…
சாலை எங்கும் சேலைத் தோட்டம்…

ஆண் : ஹேய்… நானும் இப்போ மும்மை வாலா…
நாளை முதல் தவுசன் வாலா…
மேல போர சிக்சர் வாலா…
சாலா சாலா…

குழு (ஆண்கள்) : சாலா சாலா…

ஆண் : நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு…
ஆசி வாங்கி பிகர வெட்டு…
பிரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு…
போடா போடா …

குழு (ஆண்கள்) : போடா போடா…

குழு (ஆண்கள்) : டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…
டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…

—BGM—

ஆண் : ஏலே… மாப்புள்ள அட கட்டுப்பட்டு…
வாழும் நாட்கள் வேப்பல…
வா வா கேப்புல…
நீ வம்பு செய்து திட்டு வாங்கு தப்பில்லை…

ஆண் : எதை எதை உலகம் பதை பதைகிறதோ…
அதை அதை மனதும் விரும்புதே…
கரைகளை தீண்டும் அலைகளை போல…
கனவுகள் தினமும் அரும்புதே…

ஆண் : இதபிடி அதபிடி…
இருக்கட்டும் அடிதடி…
இளமையின் கதபடி…
இருதியில் சுகமடி…

குழு (ஆண்கள்) : டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…
டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…

ஆண் : குட்டி புலி கூட்டம்…
வெட்ட வெளியாட்டம்…
பல்லே பல்லே பாட்டுபோட்டோம்…
சுத்தி மேக மூட்டம்…
லீவு விட்டா ஓட்டம்…
சாலை எங்கும் சேலைத் தோட்டம்…

—BGM—

ஆண் : ஐயோ… நெஞ்சம் தான்…
அது பெண்ணை தாண்டி என்னும் என்னம் கொஞ்சம் தான்…
பெண்ணே இன்பம் தான்…
அது வேண்டாம் என்று சொல்லும் ஆண்கள் பஞ்சம் தான்…

ஆண் : அழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து…
அதில் மிக அழகியை விரும்பலாம்…
யுவதிகள் தேடி அவதிகள் கோடி…
இருந்தும் அதில் தான் சுகம் எல்லாம்…

ஆண் : துரு துரு துருவென இருந்திடு இருந்திடு…
துருப்பிடிக்காம்லே இருந்திட பறந்திடு…

—BGM—

ஆண் : குட்டி புலி கூட்டம்…
வெட்ட வெளியாட்டம்…
பல்லே பல்லே பாட்டு போட்டோம்…

குழு (ஆண்கள்) : பல்லே பல்லே பாட்டு போட்டோம்

ஆண் : சுத்தி மேக மூட்டம்…
லீவு விட்டா ஓட்டம்…
சாலை எங்கும் சேலைத் தோட்டம்…

குழு (ஆண்கள்) : சாலை எங்கும் சேலைத் தோட்டம்…

ஆண் : ஹேய்… நானும் இப்போ மும்மை வாலா…
நாளை முதல் தவுசன் வாலா…
மேல போர சிக்சர் வாலா…
சாலா சாலா…

ஆண் : நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு…
ஆசி வாங்கி பிகர வெட்டு…
பிரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு…
போடா போடா…

குழு (ஆண்கள்) : டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…
டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…

குழு (ஆண்கள்) : டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…
டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…

—BGM—

குழு (ஆண்கள்) : ஹா ஹா… ஹா ஹா… ஹா ஹா…

—BGM—


Notes : Kutti Puli Kootam Song Lyrics in Tamil. This Song from Thuppakki (2012). Song Lyrics penned by Viveka. குட்டி புலி கூட்டம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading