அண்டார்டிக்கா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய் பிரகாஷ், கிரிஷ், தேவன் & ராஜீவ்ஹாரிஸ் ஜெயராஜ்துப்பாக்கி

Antarctica Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அண்டார்டிக்கா வென் பனியிலே…
ஏன் சறுக்குது நெஞ்சம்…
நீ பென் குயினா பெண் டால்ஃபினா…
ஏன் குழம்புது கொஞ்சம்…

ஆண் : ஹே… நிஷா நிஷா நிஷா…
ஓ… நிஷா நிஷா நிஷா…

ஆண் : அடி பெண்ணே என் மனது எங்கே…
ரேடார் விளக்குமா…
அடி என் காதல் ஆழம் என்ன…
சோனார் அளக்குமா…

ஆண் : அடி பெண்ணே என் மனது எங்கே…
ரேடார் விளக்குமா…
அடி என் காதல் ஆழம் என்ன…
சோனார் அளக்குமா…

—BGM—

ஆண் : கடல் அளந்திடும் கருவிகள்…
செயல் இழந்திடும் அவளிடம்…
அடியிலக்கணம் அசைவதை பார்த்தேன்…
அவள் புருவத்தின் புவியலில்…
மலைச் சரிவுகள் தோற்பதால்…
விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்…

ஆண் : அவள் மேலே வெயில் விழுந்தால்…
நிலா ஒளியாய் மாறிப் போகும்…
அவள் அசைந்தால்…
அந்த அசைவிலும் இசை பிறக்கும்…

ஆண் : அண்டார்டிக்கா வென் பனியிலே…
ஏன் சறுக்குது நெஞ்சம்…
நீ பென் குயினா பெண் டால்ஃபினா…
ஏன் குழம்புது கொஞ்சம்…

—BGM—

ஆண் : தடதடவென ராணுவம்…
புகுந்திடும் ஒரு சாலையாய்…
அதிர்வுடன் நுழைந்தாயடி என்னில்…
இருவிழிகளின் குழலிலே…
படபடவென வெடிக்கிறாய்…
இருதயம் துடித்தாயடி கண்ணில்…

ஆண் : உன்னைப் போலே ஒரு பெண்ணை…
காண்பேனா என்று வாழ்ந்தேன்…
நீ கிடைத்தால்…
என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்…

ஆண் : அண்டார்டிக்கா வென் பனியிலே…
ஏன் சறுக்குது நெஞ்சம்…
நீ பென் குயினா பெண் டால்ஃபினா…
ஏன் குழம்புது கொஞ்சம்…

ஆண் : ஹே… நிஷா நிஷா நிஷா…
ஓ… நிஷா நிஷா நிஷா…

ஆண் : அடி பெண்ணே…

குழு (ஆண்கள்) : பெண்ணே…

ஆண் : என் மனது எங்கே…

குழு (ஆண்கள்) : எங்கே…

ஆண் : ரேடார் விளக்குமா…

ஆண் : அடி என் காதல்…

குழு (ஆண்கள்) : என் காதல்…

ஆண் : ஆழம் என்ன…

குழு (ஆண்கள்) : என்ன…

ஆண் : சோனார் அளக்குமா…

ஆண் : அடி பெண்ணே…

குழு (ஆண்கள்) : பெண்ணே…

ஆண் : என் மனது எங்கே…

குழு (ஆண்கள்) : எங்கே…

ஆண் : ரேடார் விளக்குமா…

ஆண் : அடி என் காதல்…

குழு (ஆண்கள்) : என் காதல்…

ஆண் : ஆழம் என்ன…

குழு (ஆண்கள்) : என்ன…

ஆண் : சோனார் அளக்குமா…

—BGM—


Notes : Antarctica Song Lyrics in Tamil. This Song from Thuppakki (2012). Song Lyrics penned by Madhan Karky. அண்டார்டிக்கா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top