தேக்கோ தேக்கோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுவி, ஸ்ரீ சரண் & சந்தியாஹாரிஸ் ஜெயராஜ்ஆதவன்

Dekho Dekho Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தேக்கோ தேக்கோ தேக்கோ…
தேக்கோ தேக்கோ தேக்கோ…
ஆஹா ஹா ஹா… ஹா ஆஆ…
ஆஹா ஹா ஹா… ஹா ஆஆ…

பெண் : கோ… ரெடி ரெடி ஜூட்டு…
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு…
வெரி வெரி க்யூட்டு…
இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு…

ஆண் : அம்மா நீங்க…

பெண் : எதுக்கடி போட்டி…
குழல் விழி இது கொடைக்கானல் பியூட்டி…

ஆண் : ஹௌஸ் தட் பீப்பில்…

பெண் : கொடி இடை ஆட்டி…
கலக்கிடும் உந்தன் கன்னடத்து பியூட்டி….

ஆண் : யா…
ஹே ஓல்டு லேடிஸ் அன்ட் பேட்லீஸ்…
வான பி எ டாலி… யா…

பெண் : தேக்கோ தேக்கோ…
இருவரில் ஜெயம் யார்க்கோ யார்க்கோ…
பூக்கோ காய்க்கோ…
இரண்டுக்கும் சரிசமம் மார்க்கோ மார்க்கோ…
மூக்கோ நாக்கோ…
உனக்கென இரண்டுமே வீக்கோ வீக்கோ…
உன் தேகம் என்ன…
நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ…

பெண் : ஏ நாட்டி ஆன்டி…
உன் நாக்கை நீட்டி…
ஏன் போட்டா போட்டி…
பாவம் ஓடிப்போவாயே…

ஆண் : மானம் போகுதம்மா…

பெண் : நீ அவ்வையாரு…
உன் அட்வைஸ் போரு…
தாங்காது ஊரு…
எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது…

—BGM—

ஆண் : ஹே ஆல்…
வாட்ச் த ஸ்பேஸ்…
பன்ச் ஆன் யுவர் பேஸ்…
சி ஸ் ஹாட் ஹாட் பட் சி ஸ் காட்…

ஆண் : அந்த உடம்ப பார்த்தா…
சும்மா தெரிஞ்சிடும் ஃபுல் ஹார்ட்…
ட்ரைசெப்ஸ் அன்ட் பைசெப்ஸ் அன்ட் பிளாட் ஆப்ஸ்…
என்ன மேட்ச் வித் ஆல் யுவர் ஹேங்கிங் ஃபெட்…

ஆண் : அங்கே பாரு தொங்கி போன குடுகுடு பார்ட்டி…
ரெண்டு பேரும் மோத இப்ப கிளம்புது போட்டி…
குடு குடு பார்ட்டி…
கிளம்பது போட்டி…

பெண் : மேலே மேலே…
பூட் வாக் கேட் வாக்…
போட்டால் போதும்…
கிளீன் போல்டு சேவாக்…

குழு (பெண்கள்) : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்…
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்…

பெண் : மென்மை கலந்தால் என்றும் பெண்மை விளங்கும்…
போக போகத்தான் இந்த உண்மை விளங்கும்…
இந்த பழமை அடி உன்னை வெள்ளும் புதுமை…
விழுதுகளின் வலிமை எல்லாமே வேர்களில்தான் இருக்கு…

—BGM—

ஆண் : ஆஹா…

பெண் : ரெடி ரெடி ஜூட்டு…
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு…
வெரி வெரி க்யூட்டு…
இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு…

பெண் : எதுக்கடி போட்டி…
குழல் விழி இது கொடைக்கானல் பியூட்டி…
கொடி இடை ஆட்டி கலக்கிடும்…
உந்தன் கன்னடத்து பியூட்டி…

—BGM—

ஆண் : ஹேய் ஹேய்…
பஞ்ச் ஆன் யுவர்…
பஞ்ச் ஆன் யுவர்…

—BGM—

பெண் : நூடுல்ஸ் போலே…
இந்த ஹிப்பு…
நீடில்ஸ் போலே…
இந்த லுக்கு…

—BGM—

பெண் : சக்தி குறிச்சு ரொம்ப துள்ளக்கூடாது…
தன்னை பற்றியே தானே சொல்லக்கூடாது…
சின்ன நதியால் வங்ககடலை வெல்ல முடியும்…
டிராக் சூட்டும் டிசர்ட்டும் எதுக்கு…
புடவையில் கிக்கு இருக்கு…

பெண் : தேக்கோ தேக்கோ…
இருவரில் ஜெயம் யார்க்கோ யார்க்கோ…
பூக்கோ காய்க்கோ…
இரண்டுக்கும் சரிசமம் மார்க்கோ மார்க்கோ…
மூக்கோ நாக்கோ…
உனக்கென இரண்டுமேவீக்கோ வீக்கோ…
உன் தேகம் என்ன…
நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ…

பெண் : ஏ நாட்டி ஆன்டி…
உன் நாக்கை நீட்டி…
ஏன் போட்டா போட்டி…
பாவம் ஓடிப்போவாயே…

பெண் : உன் கிராண்ட்மா ஓல்டு…
ஓல்டு எல்லாம் கோல்டு…
கோல்டு எல்லாம் போல்டு…

குழு (பெண்கள்) : எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது…


Notes : Dekho Dekho Song Lyrics in Tamil. This Song from Aadhavan (2009). Song Lyrics penned by Vaali. தேக்கோ தேக்கோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading