ஏனடி பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்அபிஜித் ராவ்சாம் சி.எஸ்எண்ணி துணிக

Yenadi Penne Song Lyrics in Tamil


ஆண்கள்(குழு): பா பா பாப்ப பா…
பா பாப்ப பா…
பா பா பாப்ப பா…
பா பாப்ப பா பா பாப்ப பா….

BGM

ஆண்: ஏனடி பெண்ணே…
நான் இருப்பேனே…
உனக்கா உனக்கா இருப்பேனே…

ஆண்: ஏனடி பெண்ணே…
நான் இருப்பேனே…
உனக்கா உனக்கா இருப்பேனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண்: நீ பக்கம் வந்துட்டு பார்த்தாலே போதும்…
நான் என்னாவேன் என்னாவேனோ…
நீ கண்ணாலே ஏதாச்சும் பேசிட்டு போனா…
நான் காணாம போய்டுவேனோ…
உன் மூச்சோட காத்திங்க என் நெஞ்சில் பட்டா…
நான் பஞ்சாக ஆய்டுவேனோ…
நான் என்னாவேனோ ஏதாவேனோ…
நீ இல்லாம நான் எப்டி வாழ்வேனோ…

ஆண்கள்(குழு): பா பா பாப்ப பா…
பா பாப்ப பா…
பா பா பாப்ப பா…
பா பாப்ப பா பா பாப்ப பா….

BGM

ஆண்: என்ன நீ மறுக்காம…
என் கனவ கலைக்காம…
உயிர உலுக்காம… வா கூட…
உனக்கு புரியாதா…
நீ மட்டும் தா உலகம்னு…
உன நான் எனதாக்க வழி கூறு…

ஆண்: என் அழகே வா அழகே…
இந்த ஜென்மத்துல நானும் வாழ…
நீ போதும்டி மலரே…
உயிரே என் உயிரே…
உன் காதல் சொல்லி போயேன்…
நீ தானே என் வாழ்க்க…

ஆண்கள்(குழு): பா பா பாப்ப பா…
பா பாப்ப பா…
பா பா பாப்ப பா…
பா பாப்ப பா பா பாப்ப பா….

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : மனசு வலிக்குன்னு…
விட்டு விட்டு துடிக்குன்னு…
எனக்கு தெரியாது…
நீ இல்லாம…
இறகா பறந்தேனே…
உயரம் தெரியாம…
உன் அன்பை உணர்ந்தேனே…
வெகுவாக….

ஆண் : ஒரு நதியா வந்து கலந்தேன்…
என்ன மூழ்கடிச்ச ஆழியடி அச்சுவெல்ல அழகே…
இது விதியா இல்ல மதியா…
உன் காதல் சொல்லி போயேன்…
நீ தானே என் வாழ்க்க…

ஆண்கள்(குழு): பா பா பாப்ப பா…
பா பாப்ப பா…
பா பா பாப்ப பா…
பா பாப்ப பா பா பாப்ப பா….

BGM


Notes : Yenadi Penne Song Lyrics in Tamil. This Song from Etharkum Thuninthavan (2022). Song Lyrics penned by Sam C S. ஏனடி பெண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading