வாராயோ வாராயோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சின்மயி & பி. உன்னிகிருஷ்ணன்ஹாரிஸ் ஜெயராஜ்ஆதவன்

Vaarayo Vaarayo Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வாராயோ வாராயோ காதல்கொள்ள…
பூவோடு பேசாத காற்று இல்ல…
ஏன் இந்த காதலும் நேற்று இல்ல…
நீயே சொல் மனமே…

ஆண் : வாராயோ வாராயோ மோனலிஸா…
பேசாமல் பேசுதே கண்கள் லேசா…
நாள்தோறும் நான் உந்தன் காதல் ராசா…
என்னோடு வா தினமே…
என்னோடு வா தினமே…

—BGM—

பெண் : இங்கே இங்கே…
ஒரு மர்லின் மன்றோ நான்தான்…
உன் கையின் காம்பில் பூ நான்…
நம் காதல் யாவும் தேன்தான்…

ஆண் : பூவே பூவே…
நீ போதை கொள்ளும் பாடம்…
மனம் காற்றைப்போல ஓடும்…
உன்னை காதல் கண்கள் தேடும்…

பெண் : ஹோ… ஹோ… ஹோ…
லை லை லை லை… காதல் லீலை…
செய் செய் செய் செய்… காலை மாலை…

ஆண் : உன் சிலை அழகை…
விழிகளால் நான் வியந்தேன்…
இவனுடன் சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா…

பெண் : வாராயோ வாராயோ காதல்கொள்ள…
பூவோடு பேசாத காற்று இல்ல…
ஏன் இந்த காதலும் நேற்று இல்ல…
நீயே சொல் மனமே…
நீயே சொல் மனமே…

—BGM—

ஆண் : நீயே நீயே…
அந்த ஜூலியட்டின் சாயல்…
உன் தேகம் எந்தன் கூடல்…
இனி தேவை இல்லை ஊடல்…

பெண் : தீயே தீயே…
நான் தித்திக்கின்ற தீயே…
எனை முத்தமிடுவாயே…
இதழ் முத்துக்குளிப்பாயே…

ஆண் : நீ நீ நீ நீ…
மை ஃபேர் லேடி…
வா வா வா வா…
என் காதல் ஜோடி…

பெண் : நான் முதன் முதலாய்…
எழுதிய காதல் இசை…
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ…

—BGM—

ஆண் : வாராயோ வாராயோ மோனலிஸா…
பேசாமல் பேசுதே கண்கள் லேசா…
நாள்தோறும் நான் உந்தன் காதல் ராசா…

ஆண் & பெண் : என்னோடு வா தினமே…
என்னோடு வா தினமே…

ஆண் : என்னோடு வா தினமே…

—BGM—


Notes : Vaarayo Vaarayo Song Lyrics in Tamil. This Song from Aadhavan (2009). Song Lyrics penned by Kabilan. வாராயோ வாராயோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading