அண்ணே யாரண்ணே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரேயா கோஷல்டி. இமான்உடன்பிறப்பே

Anney Yaaranney Song Lyrics in Tamil


BGM

பெண் : அண்ணே யாரண்ணே மண்ணுல உன்னாட்டம்…
உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம்…

குழு (பெண்கள்) : அண்ணே யாரண்ணே…
அண்ணே யாரண்ணே…

பெண் : அண்ணே யாரண்ணே மண்ணுல உன்னாட்டம்…
உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தல கோதிடும் உன் பாசம்…
குல சாமிய மிஞ்சாதோ…
மனம் வாடுற போதெல்லாம்…
உயிர் நீரையும் தூவாதோ…

பெண் : கடல் ஆழம் உந்தன் அன்பே என்று…
சொல்லிட சொல்லிட உள்ளமும் பொங்காதோ…

பெண் : என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்…
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்…
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்… ஓ ஓ…
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்…

பெண் : அண்ணே யாரண்ணே மண்ணுல உன்னாட்டம்…
உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம்…

BGM

பெண் : அண்ணன் எனும் வார்த்தை…
நான்கெழுத்து வேதம்…
உள்ளவரை நானும்…
சொல்ல அது போதும்…

பெண் : உத்தே நீ பார்க்க…
உள்ளிருக்கும் சோகம் ஓடாதோ…
செத்தே போனாலும்…
உன் குரலில் வாழ்வே நீளாதோ…

பெண் : பொன்னையும் காசையும் விரும்பும் பூமியிலே…
அண்ணனின் மூச்சுதான் தங்கையென…
சொல்லிட சென்றுவிடும் சஞ்சலங்களே…

பெண் : என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்…
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்… ஓ ஓ…
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்…
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்…

பெண் : அண்ணே யாரண்ணே மண்ணுல உன்னாட்டம்…
உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம்…

பெண் : தல கோதிடும் உன் பாசம்…
குல சாமிய மிஞ்சாதோ…
மனம் வாடுற போதெல்லாம்…
உயிர் நீரையும் தூவாதோ…

பெண் : கடல் ஆழம் உந்தன் அன்பே என்று…
சொல்லிட சொல்லிட உள்ளமும் பொங்காதோ…

பெண் : என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்…
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்… ஓ ஓ…
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்… ஆ ஆ…
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்…

பெண் : ஓ ஓ… அண்ணே யாரண்ணே மண்ணுல உன்னாட்டம்…
உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம்…
அண்ணே யாரண்ணே…


Notes : Anney Yaaranney Song Lyrics in Tamil. This Song from Udanpirappe (2021). Song Lyrics penned by Yugabharathi. அண்ணே யாரண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading