அக்கம் பக்கம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம்ஜி. வி. பிரகாஷ் குமார்கிரீடம்

Akkam Pakkam Song Lyrics in Tamil


BGM

பெண் : அக்கம் பக்கம் யாருமில்லா…
பூலோகம் வேண்டும்…
அந்திபகல் உன்னருகே…
நான் வாழ வேண்டும்…

பெண் : என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே…
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே…
வேறென்ன வேண்டும் உலகத்திலே…
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே…
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்…

பெண் : அக்கம் பக்கம் யாருமில்லா…
பூலோகம் வேண்டும்…
அந்திபகல் உன்னருகே…
நான் வாழ வேண்டும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து…
செய்வேன் அன்பே ஓர் அகராதி…
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்…
பார்ப்பேன் தினம் உன் தலைகோதி…

பெண் : காதோரத்தில் எப்போதுமே…
உன் மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்…
கையோடுதான் கைகோர்த்துதான்…
உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்…

பெண் : வேறென்ன வேண்டும் உலகத்திலே…
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே…
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்…

பெண் : அக்கம் பக்கம் யாருமில்லா…
பூலோகம் வேண்டும்…
அந்திபகல் உன்னருகே…
நான் வாழ வேண்டும்…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நீயும் நானும் சேரும் முன்னே…
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே…
நேரம் காலம் தெரியாமல் நெஞ்சம் இன்று…
விண்ணில் மிதக்கிறதே…

பெண் : உன்னால் இன்று பெண்ணாகவே…
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன்…
உன் தீண்டலில் என் தேகத்தில்…
புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்…

பெண் : வேறென்ன வேண்டும் உலகத்திலே…
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே…
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்…

BGM


Notes : Akkam Pakkam Song Lyrics in Tamil. This Song from Kireedam (2007). Song Lyrics penned by Na. Muthu Kumar. அக்கம் பக்கம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading