கண்ணழகா காலழகா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்தனுஷ் & ஸ்ருதி ஹாசன்அனிருத் ரவிசந்தர்மூனு

Kannazhaga kaalazhaga Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கண்ணழகா… காலழகா…
பொன்னழகா… பெண் அழகா…
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா…
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா…

ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும்…
உயரில் பெரிதாய் இல்லையடி…
அழகே அழகே உனைவிட எதுவும்…
அழகில் அழகாய் இல்லையடி…

—BGM—

பெண் : எங்கேயோ பார்க்கிறாய்…
என்னென்ன சொல்கிறாய்…
எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்…

ஆண் : உனக்குள் பார்க்கிறேன்…
உள்ளதை சொல்கிறேன்…
உன்னுயிர் சேர்ந்திட நான் வழி பார்க்கிறேன்…

பெண் : இதழும் இதழும் இணையட்டுமே…
புதியதாய் வழிகள் இல்லை…

ஆண் : இமைகள் மூடி அருகினில் வா…
இதுபோல் எதுவும் இல்லை…

பெண் : உனக்குள் பார்க்கவா…
உள்ளதை கேட்கவா…
என்னுயிர் சேர்ந்திட நான் வழி சொல்லவா…

—BGM—

ஆண் : கண்ணழகே… பேரழகே…
பெண் அழகே… என்னழகே…

ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும்…
உயரில் பெரிதாய் இல்லையடி…


Notes : Kannazhaga kaalazhaga Song Lyrics in Tamil. This Song from 3 (Moonu) (2012). Song Lyrics penned by Dhanush. கண்ணழகா காலழகா பாடல் வரிகள்.


Scroll to Top