வானில் இருள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிதீ யுவன் ஷங்கர் ராஜாநேர்கொண்ட பார்வை

Vaanil Irul Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வானில் இருள் சூழும்போது…
மின்னும் மின்னல் துணையே…
நானும் நீயும் சேரும்போது…
விடையாகிடுமே வாழ்வே…

பெண் : வீழாததா வீழாததா…
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ…
ஆறாததா ஆறாததா…
உனையே துணையாய் நீ மாற்றிடு…

—BGM—

பெண் : விதிகள் தாண்டி கடலில் ஆடும்…
இருள்கள் கீறி ஒளிகள் பாயும்…
நான் அந்தக் கதிராகிறேன்…

பெண் : அகன்று ஓடும் நதிகள் ஆகி…
அருவி பாடும் கதைகளாகி…
நான் இந்த நிலமாகிறேன்…

பெண் : பிழைகளின் கோலங்கள் என் தோளில்தானே…
சரிகளின் வரி இங்கு யார்தான்…
திறக்காதக் காடெல்லாம்…
பூ பூக்காது பெண்னே…

—BGM—

பெண் : வானில் இருள் சூழும்போது…
மின்னும் மின்னல் துணையே…
நானும் நீயும் சேரும்போது…
விடையாகிடுமே வாழ்வே…

பெண் : வீழாததா வீழாததா…
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ…
ஆறாததா ஆறாததா…
உனையே துணையாய் நீ மாற்றிடு…

—BGM—


Notes : Vaanil Irul Song Lyrics in Tamil. This Song from Nerkonda Paarvai (2019). Song Lyrics penned by Uma Devi. வானில் இருள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading