அகுலு பகுலு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
லோகன்பென்னி டயல்சாம். சி.எஸ்நூறு

Agulu Bagulu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அகுலு பகுலு டகுலு வுட்டா…
ஹூக்கே…
அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும்…
லா லா லாக்கு…

ஆண் : அகுலு பகுலு டகுலு வுட்டா…
ஹூக்கே…
அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும்…
லா லா லாக்கு…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹேய்… பச்சக்கு பாச்சா பச்சக்கு பாச்சா…
தொப்பில சிங்கம் முன்னாடி…
கையில ஃகன்னு தோளுல ஸ்டாரு…
ஜிப்சில ரௌன்ட்ஸ் பின்னாடி…

ஆண் : ரவுடின்னாலும்…
கட்சிகாரன்னாலும்…
அடிச்சி கிட்சி… மூஞ்ச ஒடிச்சி…
மாசா காட்டுவேன்…

ஆண் : அகுலு பகுலு டகுலு வுட்டா…
ஹூக்கே…
அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும்…
லா லா லாக்கு…

ஆண் : அகுலு பகுலு டகுலு வுட்டா…
ஹூக்கே…
அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும்…
லா லா லாக்கு…

—BGM—

ஆண் : நான்தான் நெருப்பு…
பொது மக்களு மேல…
எனக்கு இருக்கு எவ்ளோ பொறுப்பு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒழுங்கா ஒதுங்கு…
இல்லை கேஷ்ச போட்டு…
லாடதோட வெப்பேன் நலங்கு…

குழு (ஆண்கள்) : நான்…

ஆண் : ஒரு நெருப்புடா…

குழு (ஆண்கள்) : நெருங்கு…

ஆண் : அப்போ தெரியும்டா…

குழு (ஆண்கள்) : தொட்டா…

ஆண் : தொட தெறிக்கும் தன்னால…
லலலல…

குழு (ஆண்கள்) : நான்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒரு ரேஞ்சர்ரு…

குழு (ஆண்கள்) : ஆனா…

ஆண் : செம டேஞ்சர்ரு…

குழு (ஆண்கள்) : பகச்சா…

ஆண் : அவன் ஆவான் பேஜாரு…

ஆண் : மாமுல் வாங்குற…
ஆளும் நான் இல்ல…
நியாயமுன்னா தர்மமுன்னா…
முன்னே நிப்பேன்டா…

ஆண் : அகுலு பகுலு டகுலு வுட்டா…
ஹூக்கே…
அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும்…
லா லா லாக்கு…

ஆண் : அகுலு பகுலு டகுலு வுட்டா…
ஹூக்கே…
அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும்…
லா லா லாக்கு…

—BGM—

ஆண் : நான் திமிரா இருப்பேன்…
அட ஓடி ஒழியும் ஆள எல்லாம் தேடி அடிப்பேன்…
தவற தடுப்பேன்…
நான் திருந்த சொல்லி திருந்தலேன்னா கதைய முடிப்பேன்…

குழு (ஆண்கள்) : போலீஸ்…

ஆண் : கிட்ட மோதுனா…

குழு (ஆண்கள்) : முட்டி…

ஆண் : பின்ன பேந்துடும்…

குழு (ஆண்கள்) : ரீமான்டு…

ஆண் : அடிச்சு தூக்குனா…
டவுசர் கிழிஞ்சிடும்…

குழு (ஆண்கள்) : கெத்தா…

ஆண் : நின்னு பேசுவேன்…

குழு (ஆண்கள்) : ஸ்டைல்லா…

ஆண் : டிரஸ் போடுவேன்…

குழு (ஆண்கள்) : மொறச்சா…

ஆண் : ரெண்டு தட்டு தட்டி…
காட்டு காட்டுவேன்…

ஆண் : போலீஸ் எல்லாரும் தப்பா இல்லீங்க…
ஆர்டர் போட்டா சுட்டு தள்ளும் போலீஸ்…
நானும் இல்லீங்க…

ஆண் : அகுலு பகுலு டகுலு வுட்டா…
ஹூக்கே…
அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும்…
லா ல லாக்கு…

ஆண் : அகுலு பகுலு டகுலு வுட்டா…
ஹூக்கே…
அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும்…
லா லா லாக்கு…


Notes : Agulu Bagulu Song Lyrics in Tamil. This Song from 100 (2019). Song Lyrics penned by Logan. அகுலு பகுலு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading