ஏடி ராசாத்தி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கவிதா தாமஸ்சாம். சி.எஸ்சாம். சி.எஸ்நூறு

Ye di Raasathi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏடி ராசாத்தி…

—BGM—

ஆண் : ஏடி ராசாத்தி…
நீ ஏன் நெஞ்சில வந்த… அ…
ஏடி ராசாத்தி…
நீ ஆசைகள் தந்த…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஏடி ராசாத்தி…
நீ ஏன் நெஞ்சில வந்த… அ…
ஏடி ராசாத்தி…
நீ ஆசைகள் தந்த…

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற…
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற…
பக்கம் வந்து கொஞ்சி கொஞ்சி பேச…
கோடி கோடி ஆச ஆச…

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற…
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற…
பக்கம் வந்து கொஞ்சி கொஞ்சி பேச…
கோடி கோடி ஆச ஆச…

ஆண் : ஏடி ராசாத்தி…
நீ ஏன் நெஞ்சில வந்த… அ…
ஏடி ராசாத்தி…
நீ ஆசைகள் தந்த…

—BGM—

ஆண் : ஒன்ன நானும் பாத்தேன் புள்ள…
பல நாளா தூக்கம் இல்ல…
சிக்க வச்சாயே அடியே புள்ள…
என்ன செதச்சாயே கொடியே முள்ள…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒன்ன நானும் பாத்தேன் புள்ள…
பல நாளா தூக்கம் இல்ல…
சிக்க வச்சாயே அடியே புள்ள…
என்ன செதச்சாயே கொடியே முள்ள…

ஆண் : சொக்கு பொடி தூவி…
சொக்க வைக்குற…
பித்து குழிகுள்ள வந்து நிக்குற…
ஏனோ… ஹோ…

ஆண் : என்னை நீயும் ரெண்டா பிச்சி வைக்குற…
ஒன்ன உள்ள வச்சி தச்சி நிக்குற…
ஏனோ… ஹோ…

—BGM—

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற…
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற…
பக்கம் வந்து கொஞ்சி கொஞ்சி பேச…
கோடி கோடி ஆச ஆச…

—BGM—

ஆண் : முழுசா நீ எனக்குள்ள வந்த…
உசுராகி உள்ளுக்குள்ள நின்ன…
புது காதல் தந்து தந்து என்ன…
கிறுக்காக்கி விட்டு விட்டு கொன்ன…

ஆண் : முழுசா நீ எனக்குள்ள வந்த…
உசுராகி உள்ளுக்குள்ள நின்ன…
புது காதல் தந்து தந்து என்ன…
கிறுக்காக்கி விட்டு விட்டு கொன்ன…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உன்னை போல ஒரு பெண்ணை படைச்ச…
பிரமனுக்கு தானே என்ன ரசனை…
தானோ… ஹோ…

ஆண் : எந்தன் உலகம் இன்னும் சுழல…
நீயும் மட்டும்தானே எந்தன் நிழலா…
வேணும்…

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற…
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற…
பக்கம் வந்து கொஞ்சி கொஞ்சி பேச…
கோடி கோடி ஆச ஆச…

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற…
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற…
பக்கம் வந்து கொஞ்சி கொஞ்சி பேச…
கோடி கோடி ஆச ஆச…

ஆண் : ஏடி ராசாத்தி…
நீ ஏன் நெஞ்சில வந்த… அ…
ஏடி ராசாத்தி…
நீ ஆசைகள் தந்த…

—BGM—


Notes : Ye di Raasathi Song Lyrics in Tamil. This Song from 100 (2019). Song Lyrics penned by Kavita Thomas. ஏடி ராசாத்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading