நண்பா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சாம். சி.எஸ்சாம். சி.எஸ்சாம். சி.எஸ்நூறு

Nanba Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : விழி வேர்க்குறேன்… ஏதோ ஆகுறேன்…
என் நண்பா நீயும் என்ன… ஏன் விட்டு போன…

ஆண் : தவறாகுமா சரியாகுமா…
என் நண்பா நீயும் ஏனோ…
தனி ஆக்கி போன…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீ செஞ்சதெல்லாம் நியாயம்தான்…
ஒரு நாள் தெரியும் எல்லாருக்கும்தான்…
கலங்காம போ கலங்காம போ…

ஆண் : ஒரு தோள் கொடுக்க தோழனா…
இனி யார் இருக்கா என்கூடத்தான்…
அட போடா போ… வலி தீர்த்து போ…

ஆண் : உயிரா இருப்பான்… உயிர கொடுப்பேன்…
அந்த கடவுள் படைச்ச உறவில் இதுதான்…
எதிர்பார்ப்பு இல்லாதது…

—BGM—

ஆண் : விழி வேர்க்குறேன்… ஏதோ ஆகுறேன்…
என் நண்பா நீயும் என்ன… ஏன் விட்டு போன…

ஆண் : தவறாகுமா… சரியாகுமா…
என் நண்பா நீயும் ஏனோ…
தனி ஆக்கி போன…


Notes : Nanba Song Lyrics in Tamil. This Song from 100 (2019). Song Lyrics penned by Sam. C. S. நண்பா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading