நீ பார்த்த விழிகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்ஸ்வேதா மோகன் & விஜய் யேசுதாஸ்அனிருத் ரவிச்சந்தா்மூனு

Nee Paartha Vizhigal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீ பார்த்த விழிகள்…
நீ பார்த்த நொடிகள்… ஹம்ம்… ஹம்ம்…
கேட்டாலும் வருமா…
கேட்காத வரமா…

பெண் : இது போதுமா…
இதில் அவசரமா…
இன்னும் வேண்டுமா…
அதில் நிறைந்திடுமா…
நாம் பார்த்தனால்…
நம் வசம் வருமா…
உயிர் தாங்குமா…
என் விழிகளில் முதல் வலி…

ஆண் : நிஜமடி பெண்ணே…
தொலைவினில் உன்னை…
நிலவினில் கண்டேன் நடமாட…
வலியடி பெண்ணே…
வரைமுறை இல்லை…
வதைக்கிறாய் என்னை மெதுவாக…

ஆண் : நீ பார்த்த விழிகள்…
நீ பார்த்த நொடிகள்… ஹம்ம்… ஹம்ம்…
கேட்டாலும் வருமா…
கேட்காத வரமா…

—BGM—

ஆண் : நிழல் தரும் இவள் பார்வை…
வழி எங்கும் இனி தேவை…
உயிரே… உயிரே…
உயிர் நீதான் என்றால்…
உடனே வருவாய்…
உடல் சாகும் முன்னாள்…

பெண் : அனலின்றி குளிர் வீசும்…
இது எந்தன் சிறை வாசம்…

ஆண் : இதில் நீ மட்டும் வேண்டும்…
பெண்ணே…

ஆண் : நிஜமடி பெண்ணே…
தொலைவினில் உன்னை…
நிலவினில் கண்டேன் நடமாட…
வலியடி பெண்ணே…
வரைமுறை இல்லை…
வதைக்கிறாய் என்னை மெதுவாக…

பெண் : நீ பார்த்த விழிகள்…
நீ பார்த்த நொடிகள்… ஹம்ம்… ஹம்ம்…
கேட்டாலும் வருமா…
கேட்காத வரமா…

குழு (ஆண்கள்) : இது போதுமா…

ஆண் : இதில் அவசரமா…

குழு (ஆண்கள்) : இன்னும் வேண்டுமா…

ஆண் : அதில் நிறைந்திடுமா…

குழு (ஆண்கள்) : நாம் பார்த்தனால்…

ஆண் : நம் வசம் வருமா…

குழு (ஆண்கள்) : உயிர் தாங்குமா…

ஆண் : ஓஹோ… ஓஓஹோஹோ…

—BGM—


Notes : Nee Paartha Vizhigal Song Lyrics in Tamil. This Song from மூனு 3 (2012). Song Lyrics penned by Dhanush. நீ பார்த்த விழிகள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading