மேனாமினிக்கி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகேஷ்பென்னி டயல் & ஸ்நிக்தா சந்திராஹிப் ஹாப் தமிழாமிஸ்டர் லோக்கல்

Menaminiki Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏடாகூடம் எக்கச்சக்கம் வாழ்க்கைல உண்டு…
எல்லாத்துக்கும் ஒரு நாலு இருக்குதடா என்டு…
மட்டயா நான் ஆகிட்டேன்டி உன் அழக கண்டு…
எப்பவுமே டக்கருதான் உன்னுடைய ட்ரெண்டு…

ஆண் : சோ நில்லுமா…

குழு (ஆண்கள்) : நில்லுமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நிர்மலா…

குழு (ஆண்கள்) : நிர்மலா…

ஆண் : உனக்கென்ன…

குழு (ஆண்கள்) : உனக்கென்ன…

ஆண் : இரும்மலா…

குழு (ஆண்கள்) : இரும்மலா…

ஆண் : பேசேன்டி…

குழு (ஆண்கள்) : பேசேன்டி…

ஆண் : நார்மலா…

குழு (ஆண்கள்) : நார்மலா…

ஆண் : காந்தார…

குழு (ஆண்கள்) : காந்தார…

ஆண் : மாமுலா…

குழு (ஆண்கள்) : மாமுலா…

ஆண் : மேடம் தாங்க மேனாமினிக்கி…
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி…
நைசா அந்த நாகைய அமுக்கி…
குத்துடுவோம் அழகா டிமிக்கி…

ஆண் : மேடம் தாங்க மேனாமினிக்கி…

குழு (ஆண்கள்) : மேனாமினிக்கி…

ஆண் : காதுல பாரு கோல்டு ஜிமிக்கி…

குழு (ஆண்கள்) : கோல்டு ஜிமிக்கி…

ஆண் : நைசா அந்த நகைய அமுக்கி…

குழு (ஆண்கள்) : யெஹ்…

ஆண் : குத்துடுவோம் அழகா டிமிக்கி…

BGM

குழு (ஆண்கள்) : யெஹ்… யெஹ்…
யெஹ்… யெஹ்…

ஆண் : பாலு பன்னு கன்னம் செவக்க…
வேகமா காட்டுற நீ வெறுப்ப…
ஆம்பள பையன் அமைதியா இருக்க…
பட்டுன்னு ஏன் கழட்டுற செருப்ப…

ஆண் : சும்மா நான் சொல்லல…
இவ கிளியோபாட்ரா…

குழு (ஆண்கள்) : கிளியோபாட்ரா…

ஆண் : இருந்தாலும் இருக்கலாம்…
கொஞ்சம் மூஞ்சி பெட்டரா…

குழு (ஆண்கள்) : மூஞ்சி பெட்டரா…

ஆண் : உண்மைய சொன்னதுக்கு…
என் தலையில கொட்டுறா…
புரியாத பாஷையில்…
என்ன கண்ணா பின்னானு திட்டுறா…

ஆண் : கரன்ட்டுக்கு பேமஸ் கல்பாக்கம்…

குழு (ஆண்கள்) : கல்பாக்கம்…

ஆண் : ஆன காதலில் விழுந்தா…
கீழ்பாக்கம்…

குழு (ஆண்கள்) : நில்லுமா…

ஆண் : நில்லுமா…

குழு (ஆண்கள்) : நிர்மலா…

ஆண் : நிர்மலா…

குழு (ஆண்கள்) : உனக்கென்ன…

ஆண் : உனக்கென்ன…

குழு (ஆண்கள்) : இரும்மலா…

ஆண் : இரும்மலா…

குழு (ஆண்கள்) : பேசேன்டி…

ஆண் : பேசேன்டி…

குழு (ஆண்கள்) : நார்மலா…

ஆண் : நார்மலா…

குழு (ஆண்கள்) : நில்லுமா நிர்மலா…
ஹேய்… ஏய்… ஏய்… ஏய்…

ஆண் : மேடம் தாங்க மேனாமினிக்கி…
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி…
நைசா அந்த நகைய அமுக்கி…
குத்துடுவோம் அழகா டிமிக்கி…

ஆண் : மேடம் தாங்க மேனாமினிக்கி…

குழு (ஆண்கள்) : மேனாமினிக்கி…

ஆண் : காதுல பாரு கோல்டு ஜிமிக்கி…

குழு (ஆண்கள்) : கோல்டு ஜிமிக்கி…

ஆண் : நைசா அந்த நகைய அமுக்கி…

குழு (ஆண்கள்) : யெஹ்…

ஆண் : குடுத்துடுவோம் அழகா டிமிக்கி…

குழு (பெண்கள்) : மக்கு மரமண்ட மடையா…
உனக்கு குடுப்பேன் நான் பதிலடியா…
அத வாங்க வந்துடு ரெடியா…
பொத்தின்னு கம்முன்னு போடா பொடியா…

குழு (பெண்கள்) : தண்டமா வளர்ந்த தடியா…
நீ தில்லுருந்தா என்ன தொடுயா…
குடுத்துடுவேன் உனக்கு கெடுயா…
உன் கோட்டையில் பறக்கும் என் கொடிதானே…

பெண் : வால சுருட்டிக்க வேணா என்கிட்ட…
வச்சுக்காத செத்துபோவ…
கொஞ்சம் எடம் கொடுத்தா…
ரொம்ப அடம் புடிக்குற…
உன்ன அடிக்கிற அடியில அழிஞ்சிடுவ… ஏ… ஏ…

குழு (ஆண்கள்) : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM

ஆண் : மேடம் தாங்க மேனாமினிக்கி…
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி…
நைசா அந்த நகைய அமுக்கி…
குத்துடுவோம் அழகா டிமிக்கி…

ஆண் : மேடம் தாங்க மேனாமினிக்கி…

குழு (ஆண்கள்) : மேனாமினிக்கி…

ஆண் : காதுல பாரு கோல்டு ஜிமிக்கி…

குழு (ஆண்கள்) : கோல்டு ஜிமிக்கி…

ஆண் : நைசா அந்த நகைய அமுக்கி…

குழு (ஆண்கள்) : யெஹ்…

ஆண் : குத்துடுவோம் அழகா டிமிக்கி…

ஆண் : மேடம் தாங்க மேனாமினிக்கி…
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி…
நைசா அந்த நகைய அமுக்கி…
குத்துடுவோம் அழகா டிமிக்கி…

ஆண் : மேடம் தாங்க மேனாமினிக்கி…

குழு (ஆண்கள்) : மேனாமினிக்கி…

ஆண் : காதுல பாரு கோல்டு ஜிமிக்கி…

குழு (ஆண்கள்) : கோல்டு ஜிமிக்கி…

ஆண் : நைசா அந்த நகைய அமுக்கி…

குழு (ஆண்கள்) : யெஹ்…

ஆண் : குத்துடுவோம் அழகா டிமிக்கி…


Notes : Menaminiki Song Lyrics in Tamil. This Song from Mr.Local (2019). Song Lyrics penned by Rokesh. மேனாமினிக்கி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading