டக்குன்னு டக்குன்னு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மிர்ச்சி விஜய்அனிருத் ரவிசந்தர்ஹிப் ஹாப் தமிழாமிஸ்டர் லோக்கல்

Takkunu Takkunu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அவ நேரா பார்க்கையில்…
கொஞ்சம் கேரா ஆகுது…
அவ கேரா சிரிக்கையில்…
மனம் நூறா நொறுங்குது…

ஆண் : ஐயோ பாக்காத…
என்ன தாக்காத…
இதயம் வீக்காக…
உனக்காக வாழ…

ஆண் : டக்குன்னு டக்குன்னு…
டக்குன்னு டக்குன்னு…
டக்குன்னு டக்குன்னு பாக்காத…
பக்குன்னு பக்குன்னு…
பக்குன்னு பக்குன்னு…
பக்குன்னு பக்குன்னு ஆக்காத…

ஆண் : கிக் ஒன்னு கிக் ஒன்னு…
கிக் ஒன்னு கிக் ஒன்னு…
கிக் ஒன்னு இருக்குது பார்வையில…
லுக் ஒன்னு லுக் ஒன்னு…
லுக் ஒன்னு லுக் ஒன்னு…
விட்டுட்டு போனா தப்பே இல்ல…

ஆண் : என்ன பாக்காத…
பார்வையால என்னை தாக்காத…
என்ன பாக்காத…
பார்வையால என்னை தாக்காத…

—BGM—

ஆண் : கூவி கூவி விக்குற காரு…
ரோடு மேல போகுது பாரு…
அதில் சேர்ந்து நாம போனா செம ஜோரு…

குழு (ஆண்கள்) : ஆமாம்டி…

ஆண் : ஏரியால கேட்டு பாரு…
என்ன மிஞ்ச ஆளு யாரு…
நீ ஓகே சொன்னா லைப்பே தாற்மாறு…

குழு (ஆண்கள்) : சொல்லேன்டி…

ஆண் : ஒய்ட்டாதான்…
ப்ரைட்டாதான்…
இருக்கும் பாலு…

குழு (ஆண்கள்) : ஹேய்…

ஆண் : அதுக்கு எக்ஸ்பிரி டேட்டு…
ஜஸ்ட் ஒரே ஒரு நாலு…

குழு (ஆண்கள்) : ஹோ…

ஆண் : டார்க்காதான்…
பிரவுன்னாதான்…
இருக்கும் தேனு…

குழு (ஆண்கள்) : ஹேய்…

ஆண் : அடி அது போல் நானு…
கெடமாட்டேன் கண்ணு…

ஆண் : டக்குன்னு டக்குன்னு…
டக்குன்னு டக்குன்னு…
டக்குன்னு டக்குன்னு பாக்காத…
பக்குன்னு பக்குன்னு…
பக்குன்னு பக்குன்னு…
பக்குன்னு பக்குன்னு ஆக்காத…

ஆண் : கிக் ஒன்னு கிக் ஒன்னு…
கிக் ஒன்னு கிக் ஒன்னு…
கிக் ஒன்னு இருக்குது பார்வையில…
லுக் ஒன்னு லுக் ஒன்னு…
லுக் ஒன்னு லுக் ஒன்னு…
விட்டுட்டு போனா தப்பே இல்ல…

—BGM—

ஆண் : உன் சிரிப்பு அது தாறுமாறு…
உன்ன அழகுல மிஞ்ச யாரு…
நடுவுல அந்த ஈகோ மட்டும்…
நமக்குள்ள வேணாம்டி…

ஆண் : மியூசிக்கலிலாம் போரு…
நான் கம்போஸ் பண்றேன் பாரு…
டீம் ஓட டுயூன் போட்டு…
பாட போறேன்டி…

ஆண் : வாயேன் ஒன்னா சேர்ந்து போவோம்…
ஒரு டேட்டிங் மீட்டிங்…
வாய கொஞ்சம் கோணயா வச்சி…
செல்பி எடுக்கட்டா…

ஆண் : பாரேன் என் கண்ணுல காதல…
தாயேன் ஒரு முத்தம் ஒன்னு…
ஓகேதான் நீயும் சொன்னா…
ஹஸ்பண்ட் ஆகட்டா…

குழு (ஆண்கள்) : டக்குன்னு டக்குன்னு…
டக்குன்னு டக்குன்னு…
டக்குன்னு டக்குன்னு பாக்காத…
பக்குன்னு பக்குன்னு…
பக்குன்னு பக்குன்னு…
பக்குன்னு பக்குன்னு ஆக்காத…

குழு (ஆண்கள்) : கிக் ஒன்னு கிக் ஒன்னு…
கிக் ஒன்னு கிக் ஒன்னு…
கிக் ஒன்னு இருக்குது பார்வையில…
லுக் ஒன்னு லுக் ஒன்னு…
லுக் ஒன்னு லுக் ஒன்னு…
விட்டுட்டு போனா தப்பே இல்ல…

—BGM—


Notes : Takkunu Takkunu Song Lyrics in Tamil. This Song from Mr.Local (2019). Song Lyrics penned by Mirchi Vijay. டக்குன்னு டக்குன்னு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading