| பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| யுகபாரதி | சந்தோஷ் நாராயணன் & பிரதீப் குமார் | சந்தோஷ் நாராயணன் | ஜிப்சி |
Very Very Bad Song Lyrics in Tamil
ஆண் : வெரி வெரி பேடு…
பேடு டு த கோர்…
வெரி வெரி பேடு…
பேடு டு த கோர்…
ஆண் : காக்கி கலரு காக்கி கலரு…
எதுக்கு எங்கள அடிக்கிற…
ஹே… காக்கி கலரு காக்கி கலரு…
கழுத்த புடிச்சு நெறிக்கிற…
ஆண் : செத்து போன ஆளுகெல்லாம்…
சிலைய நீயும் தொறக்குற…
இத்து போன எங்கள ஏன்டா…
திரும்ப திரும்ப ஒதைக்கிற…
ஆண் : ஸ்டேஷன்ல எதுக்குடா…
கட்ட பஞ்சாயத்து நடத்துற…
ஏவி விட்ட டாக்குகெல்லாம்…
எலும்பு துண்ட பொருக்குற…
ஆண் : பதவி வெறி அக்குயுசிட்க்கெல்லாம்…
பண்ணுறியே ஊழியம்…
குழு (ஆண்கள்) : எங்கள போட்டு மிதிக்கிறியே…
இதா ஜனநாயகம்…
ஆண் : வெரி வெரி பேடு…
குழு (ஆண்கள்) : வெரி வெரி பேடு…
ஆண் : பேடு டு த கோர்…
குழு (ஆண்கள்) : பேடு டு த கோர்…
ஆண் : வெரி வெரி பேடு…
குழு (ஆண்கள்) : ஓ… நோ…
ஆண் : பேடு டு த கோர்…
—BGM—
ஆண் : கேங் ரேப்பு செஞ்சவனும்…
குழு (ஆண்கள்) : போறான் போறான் காருல…
ஆண் : நாலு மர்டர் செஞ்சவன…
பார்த்தேன் ஷாப்பிங் மாலுல…
கொள்ளை அடிச்சா மந்திரிமாறு…
வாறன் ஹெலிபடுல…
குழு (ஆண்கள்) : பொரிக்கிகெல்லாம் படா சைஸ்சு…
பேனர் இந்த ஊருல…
ஆண் : அவனே எல்லாம் கூண்டுல ஏத்த…
உனக்கு இருக்கா தைரியம்…
குழு (ஆண்கள்) : எங்கள போட்டு மிதிக்கிறியே…
இதா ஜனநாயகம்…
ஆண் : வெரி வெரி பேடு…
குழு (ஆண்கள்) : வெரி வெரி பேடு…
ஆண் : பேடு டு த கோர்…
குழு (ஆண்கள்) : ஓ… யா… யா… யா… யா…
ஆண் : வெரி வெரி பேடு…
குழு (ஆண்கள்) : இட்ஸ் டூ பேடு யா…
ஆண் : பேடு டு த கோர்…
வெரி… சார்ஜ்…
வெரி வெரி…
ஹேண்ட்ஸ் அப்…
வெரி… வெரி வெரி…
யுவர் அன்டர் அரஸ்ட்…
ஆண் : செயின் அறுத்த பேர்வழிதான்…
குழு (ஆண்கள்) : செல்பி எடுத்து அனுப்புறான்…
ஆண் : கூலி படை தலைவனும்தான்…
உனக்கு கேக்கு ஊட்டுறான்…
குழு (ஆண்கள்) : சாதி கொலைகாரன் எல்லாம்…
டிவி பெட்டி கொடுக்குறான்…
ஆண் : நீதிய விக்கும் திருடன் எல்லாம்…
ஈபிகோவ கிழிக்குறான்…
அவன எல்லாம் கூண்டுல ஏத்த…
உனக்கு இருக்கா தைரியம்…
குழு (ஆண்கள்) : எங்கள போட்டு மிதிக்கிறியே…
இதா ஜனநாயகம்…
ஆண் : வெரி வெரி பேடு…
குழு (ஆண்கள்) : வெரி வெரி… வெரி வெரி…
ஆண் : பேடு டு த கோர்…
குழு (ஆண்கள்) : ஹே…
ஆண் : வெரி வெரி பேடு…
ஆண் : பேடு டு த கோர்…
—BGM—
ஆண் : நாங்க வெதச்ச நெலத்துல…
எத்தனை எத்தனை பில்டிங்கு…
ஊர விட்டு தொரத்துறியே…
எங்க போச்சி என் பங்கு…
ஆண் : எங்க மண்ணை புடுங்குனவன்…
குழு (ஆண்கள்) : ஏரோப்பிளேனில் பறக்குறான்…
ஆண் : சொந்த ஜனங்க சுருண்டு படுக்க…
ஜெயிலு கதவ தொறக்குறான்…
குழு (ஆண்கள்) : என்னான்னு கேட்டாக்கா…
குண்டாசுல போடுங்குறான்…
ஆண் : வெரி வெரி பேடு…
பேடு டு த கோர்…
வெரி வெரி பேடு…
பேடு டு த கோர்…
ஆண் : வெரி வெரி பேடு…
குழு (ஆண்கள்) : காக்கி காக்கி காக்கி கலரு…
ஆண் : ஹேய்…
குழு (ஆண்கள்) : காக்கி காக்கி காக்கி கலரு…
ஆண் : வெரி வெரி பேடு…
குழு (ஆண்கள்) : காக்கி காக்கி காக்கி கலரு…
காக்கி காக்கி காக்கி கலரு…
ஆண் : வெரி வெரி பேடு…
Notes : Very Very Bad Song Lyrics in Tamil. This Song from Gypsy (2020). Song Lyrics penned by Yugabharathi. வெரி வெரி பேடு பாடல் வரிகள்.


