தீவிர வியாதி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅறிவுசந்தோஷ் நாராயணன்ஜிப்சி

Theevira Vyaadhi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மனிதனை மனிதனை வெறுப்பதய் அறிந்தேன்…
பிரிவினைத் தருகிற வழிதனை அடைந்தேன்…
மொழி மத இனம் தனி தனி என திரிந்தேன்…

ஆண் : பிரிக்கிற உல உலகினைப் பிரிக்கிற இது…
தீவிர வியாதி வியாதி…
வியாதி வியாதி வியாதி வியாதி…
கூவி கூவி கூராக்கி போடும்…
தீவிர வியாதி…

ஆண் : வியாதி வியாதி வியாதி வியாதி…
வியாதி வியாதி…
பாதி பாதி பாழாக்கி போடும்…
தீவிர வியாதி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வியாதி வியாதி வியாதி வியாதி…
வியாதி வியாதி…
கூவி கூவி கூராக்கி போடும்…
தீவிர வியாதி…

ஆண் : வியாதி வியாதி வியாதி வியாதி…
வியாதி வியாதி…
தேசம் பாதி தீராதோ இந்த…
தீவிர வியாதி…

ஆண் : பதவிக் காட்டில் வேட்டைக் கலைகிற வியாபாரி…
தன் நாட்டுக் குடிகளை விக்க அரசியல் ஊதாரி நாடோடி…
விரையும் கோடரி பயணம் உன்னைத் தேடி…
ஓடோடி அலையும் போராளி எரியும் இந்த செய்தி…

ஆண் : யய்யா… யய்யா…
செத்ததுப் பிணங்களா…
ரத்தமும் சதையும் உறங்க…
யய்யா… யய்யா…
எத்தனை இதங்களா…
மக்களை பிரித்த மதங்களா…
யய்யா… யய்யா…

ஆண் : பதில் அடி தருவது யுத்தம்…
பேசின வாய்களை சுடுவது குற்றம்…
அடிக்கின ஆயுதம் மொத்தம்…
மருத்துவமனையில் வெடிக்கிற சத்தம்…

ஆண் : தீவிர தீவிர தீவிர…
வியாதி வியாதி வியாதி…
தீவிர தீவிர தீவிர…
வியாதி வியாதி…
தீவிர தீவிர தீவிர…
வியாதி வியாதி…
தீவிர தீவிர தீவிர…
வியாதி வியாதி வியாதி…

ஆண் : இல்லை இந்த மண்ணில் எல்லைக் கோடு…
மண்ணைத் தோண்ட கோடி மண்டை ஓடு…
இல்லை இந்த மண்ணில் எல்லைக் கோடு…
மண்ணைத் தோண்டத் தோண்டத் தோண்ட…
மண்டை ஓடு…

ஆண் : புறப்பட்டேன் வருவேன் முன்னே…
கழகத்தால் கடிவேன் உன்னை…
வெடிகுண்டுத் திரியில்…
ஒரு பிரிவினை முற்றும்…
பல தலைமுறை செத்தும்…
கலவரம் என சுத்தும்…
தரை விழுவது மொத்தம்…
நம் தந்தை ரத்தம்…

ஆண் : தீவிர தீவிர தீவிர தீவிர…
தீவிர வியாதி…
தீவிர தீவிர தீவிர தீவிர…
தீவிர வியாதி…

ஆண் : வியாதி வியாதி வியாதி…
வியாதி வியாதி…
கூவி கூவி கூராக்கி போடும்…
தீவிர வியாதி…

ஆண் : வியாதி வியாதி வியாதி வியாதி…
வியாதி வியாதி…
கூவி கூவி கூராக்கி போடும்…
தீவிர வியாதி…

ஆண் : வியாதி வியாதி வியாதி வியாதி…
வியாதி வியாதி…
பாதி பாதி பாழாக்கி போடும்…
தீவிர வியாதி…

ஆண் : தீவிர தீவிர தீவிர…
வியாதி வியாதி…
தீவிர தீவிர தீவிர…
வியாதி வியாதி…
தீவிர தீவிர தீவிர…
வியாதி வியாதி…
தீவிர தீவிர தீவிர…

ஆண் : பெண்ணைத் தொழுகிற மண்ணில் எரிகிற…
காமக் கொலைவெறி ஓயாதா…
இன்னும் பிரிவினை சொல்லித் திரிகிற…
என்ன திமிறது மாறாதா…
பெண்ணைத் தொழுகிற மண்ணில் எரிகிற…
காமக் கொலைவெறி ஓயாதா…
இன்னும் பிரிவினை சொல்லித் திரிகிற…
என்ன திமிறது மாறாதா…

ஆண் : உணவுக்கு உரிமைக்கு…
உறவை கேட்கிற மழலைக்கு…
வறுமைக்கு வெறுமைக்கு…
உயிரை சாய்க்கிற மிருகத்துக்கு…

ஆண் : வியாதி வியாதி வியாதி வியாதி…
வியாதி வியாதி…
கூவி கூவி கூராக்கி போடும்…
தீவிர வியாதி…

ஆண் : வியாதி வியாதி வியாதி வியாதி…
வியாதி வியாதி…
பாதி பாதி பாழாக்கி போடும்…
தீவிர வியாதி…

ஆண் : வியாதி வியாதி வியாதி வியாதி…
வியாதி வியாதி…
கூவி கூவி கூராக்கி போடும்…
தீவிர வியாதி…

ஆண் : வியாதி வியாதி வியாதி வியாதி…
வியாதி வியாதி…
தேசம் பாதி தீராதோ இந்த…
தீவிர வியாதி…

—BGM—


Notes : Theevira Vyaadhi Song Lyrics in Tamil. This Song from Gypsy (2020). Song Lyrics penned by Arivu. தீவிர வியாதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading