வெண்புறா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிடி. எம். கிருஷ்ணா & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்ஜிப்சி

Venpura Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா…
இதயம் தாண்டி இறைவன் இல்லை வா…
மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா…
இதயம் தாண்டி இறைவன் இல்லை வா…

குழு (ஆண்கள்) : வா வெண்புறா…

ஆண் : மன்றாடும் நெஞ்சை மடியில் ஏந்து…
மன்னிப்பில் தானே மானுடம் பூக்கும்…
ஒன்றான கைகள் மலையாய் மாறி…
உண்டான வேகம் வேருடன் சாய்க்கும்…

ஆண் : எல்லாம் இங்கே ஓர் உயிர்…
இங்கோ எல்லாம் ஓர் குரல்…
இங்கே எல்லாம் ஓர் உயிர்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : ஏய்… ஓ… ஓ… ஹேய்…

குழு (ஆண்கள்) : மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா…
இதயம் தாண்டி இறைவன் இல்லை வா…
மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா…
இதயம் தாண்டி இறைவன் இல்லை வா…

குழு (ஆண்கள்) : வா வெண்புறா…

ஆண் : வா வெண்புறா…
வேதனை தீர வா…
மானுடன் வாழ வா…
யாழிசை கூற வா…

குழு (ஆண்கள்) : மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா…
இதயம் தாண்டி இறைவன் இல்லை வா…
வா வெண்புறா…

ஆண் (வசனம்) : ஐ கேவ் அ ட்ரீம் தட் ஒன் டே…
திஸ் நேஷன் வில் ரைஸ் அப்…
லிவ் அவுட் தி மீனிங் ஆப் இட்ஸ் கிரீட்…

ஆண் : அள்ளி வீசிடும் உன் கையாலே…
அன்பின் தானியம் மண் மேலே…
ஒற்றை மார்பில் பசியாறும் தேசமே…
வா வெண்புறா…

ஆண் : தனியில் பேசிடும் கண்ணாலே…
அன்பில் சாத்தியம் எல்லாமே…
ஒற்றை கூட்டில் உறங்காயோ தேசமே…
வா வெண்புறா…

குழு (ஆண்கள்) : கரங்கள் கோடி இணையும் போது…
சுவர்கள் யாவும் இடியாதோ…
மனங்கள் மாற துணியும்போது…
மதங்கள் ஓடி ஒளியாதோ…
வா வெண்புறா…

ஆண் : வா வெண்புறா…
வேதனை தீர்க்க வா…
வா வெண்புறா…
வேற்றுமை நீக்க வா…

குழு (ஆண்கள்) : வா வெண்புறா…
ஓஹோ… ஓ… வா வெண்புறா…
வா வெண்புறா…
ஓஹோ… ஓ… வா வெண்புறா…

ஆண் : சுகங்கள் கோடி என்றபோதும்…
கண்ணீர் சிரிப்பு ஒன்று தானே…
நிறங்கள் கோடி என்றபோதும்…
நிறங்கள் கோடி என்றபோதும்…
நீயும் என் தோழனே ஒன்றாவோம்…

குழு (ஆண்கள்) : ஓ… மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா…
இதயம் தாண்டி இறைவன் இல்லை வா…
மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா…
இதயம் தாண்டி இறைவன் இல்லை வா…

குழு (ஆண்கள்) : வா வெண்புறா…

ஆண் : வெண் புறா… ஆ… ஆ…

குழு (ஆண்கள்) : ஓ… ஹோ… ஓ… ஓ… ஹோ…

ஆண் (வசனம்) : வேற்றுமையில் ஒற்றுமை போன்ற…
சாத்திய வழி முறைகளை பேனி…
தமிழர்கள் தூரம் இளம் குழந்தைகள்…
மனதில் பதித்து அமைதியான…
உலகத்தை படைக்க…
உலக தமிழர்கள் ஒற்றுமை பட வேண்டும்…

குழு (ஆண்கள்) : உன் முகத்தில் என் முகம்…
என் முகத்தில் உன் முகம்…

ஆண் : வான் முழுதும் நம் முகம்…
வா வெண்புறா…

ஆண் : இதயம் முழுதும் நிறையும் வழியும்…
இருளும் ஒளியும் அழியும் மொழியும்…
நதியும் வனமும் திரையும் நிலமும்…
பெருகும் பெருகும் ஓர் குடம்…
வா வெண்புறா…

குழு (ஆண்கள்) : ஓ… ஓ… ஓ… ஹோ… ஹோ…
ஓ… ஓ… ஓ… ஹோ… ஹோ…
ஓ… ஓ… ஓ… ஹோ… ஹோ…

—BGM—

குழு (ஆண்கள்) : ஹேய்… ஹேய்… ஹேய்… ஹோ…
ஹேய்… ஹேய்… ஹேய்… ஹோ…
ஹேய்… ஹேய்… ஹேய்… ஹோ…
ஹேய்… ஹேய்… ஹேய்… ஹோ…

—BGM—

ஆண் : வா வெண்புறா… வெண்புறா…
வெண்புறா… வெண் புறா… வெண் புறா…
வெண்… புறா… வெண்… புறா…
வெண்… புறா… ஆ… ஆ…

குழு (ஆண்கள்) : மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா…
இதயம் தாண்டி இறைவன் இல்லை வா…
மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா…
இதயம் தாண்டி இறைவன் இல்லை வா…
வா வெண்புறா…

குழு (ஆண்கள்) : ஓ… ஹோ… ஹோ… வெண்புறா…
ஓ… ஹோ… ஹோ… வெண்புறா…
ஓ… ஹோ… ஹோ… வெண்புறா…
ஓ… ஹோ… ஹோ… வெண்புறா…

குழு (ஆண்கள்) : மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா…
இதயம் தாண்டி இறைவன் இல்லை வா…
மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா…
இதயம் தாண்டி இறைவன் இல்லை வா…
வா வெண்புறா…


Notes : Venpura Song Lyrics in Tamil. This Song from Gypsy (2020). Song Lyrics penned by Yugabharathi. வெண்புறா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading