சோ சோக்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்ஆல்பம்
மெட்ராஸ் மீரன்விஜய், விக்கி, எம்.எம் மோனிஷா & ஜூனியர் நித்யாவி 2 விஜய் & விக்கிஆல்பம்

So Soku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : துருக்கி லிராசுடி…
டருக்கி வெளாசுடி…
நேக்கா சேக் ஆகும் பக்காவான தராசுடி…
லைட்டா ஒராசுடி…
ப்ளாஸ்ட்டு பட்டாசுடி…
உசாரா புட்ச்சு என்ன உப்பருல கடாசுடி…

ஆண் : சோ… சோக்கு சோனா நீதான்…
ஆ… அகல்லா ஆனன் நான்தான்…
வெ… வெல்ட்டுல வெஸ்தா நான்தான்…
நான் தான் நானேதான்…
லா… லவ்வுல லாக்காய்ட்டே நான்…
வா… வலில வீக் ஆய்ட்டேன் நான்…
லா… லவ் சொன்னதும் சாக் ஆயிட்டேன் நான்…
நான் தான் நானேதான்…

ஆண் : லவ்வுல சிக்கா முக்கா…
பாடில றெக்க வைக்கா…
ஆடுவேன் தையதக்கா…
நீ நீ வப்பாநிநீ…
மக்கு மப்டீசு நீ…
மக்கா இல்லாம தருவதான் நீ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

பெண் : தில் பெச்சாரா ஹிந்தி படம்…
டிஸ்கோ ராஜா தெலுங்கு படம்…
ஓடாதுங்க ஒங்க படம்…
நா ரொம்ப அடம்…
ஆஸ்க்கு ஆஸ்க்கு ஏடாகுடம்…
அடஸ்த்து ஆட்வ அடுத்தஸ்வடம்…
ஓடாதுங்க ஒங்க படம்…
நா ரொம்ப அடம்…

ஆண் : ஏ… அடம் புட்ச்சா கட்டா மிட்டா…
உள்ள வுட்டாமா…
நான் கிஸ்தாவுல…
ஹேறாவுற என்னத்தொட்டாமா…
ஏ… அட்ச்சவுனே தில்லு புல்லே ஏரா வுட்டமா…
ஹபி தேக்கா வுட்டமா…

பெண் : ஹா ஹா ஹா…

ஆண் : ஏ… அடம் புட்ச்சா கட்டா மிட்டா…
உள்ள வுட்டாமா…
நான் கிஸ்தாவுல…
ஹேறாவுற என்னத்தொட்டாமா…
ஏ… அட்ச்சவுனே தில்லு புல்லே ஏரா வுட்டமா…
ஹபி தேக்கா வுட்டமா…

ஆண் : பாங்கு பங்காரமா…
சீனு சிங்காரமா…
பல்கா நிக்குதுதம்மா…
வண்டியில உக்காரம்மா…
பாத்தா பிட்டிங்கும்மா…
பேபி பிட்டிங்குமா…
மீட்டிங் சேட்டிங்கும்மா…
அப்புறமா அவுட்டிங்குமா…

ஆண் : சோ… சோக்கு சோனா நீதான்…
ஆ… அபுல்லா ஆனன் நான்தான்…
வே… வெல்ட்டுல வேங்க நான்தான்…
நான் தான் நானேதான்…

ஆண் : லா… லவ்வுல லாக்காய்ட்டே நான்…
வா… பாதில்ல ப்ளாட் ஆயிட்டேன் நான்…
தா… தாறுமாறாய்ட்டேன் நான்…
நான் தான் நானேதான்…

—BGM—


Notes : So Soku Song Lyrics in Tamil. This Song from Album (2020). Song Lyrics penned by Madras Miran. சோ சோக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading