சார காற்றே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசித் ஶ்ரீராம் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்அண்ணாத்த

Saara Kaatrae Song Lyrics in Tamil


பெண் : சார சார காற்றே…
சார சார காற்றே…

BGM

பெண் : சார சார காற்றே…
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே…

ஆண் : சார சார காற்றே…
அன்பை பொழிகிறதே ஆனந்தக்கீற்றே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சடசடன்னு கண்ரெண்டும் தேன் தூவ…
நனைகிறதே என் ஆயுள் ரேகையே…

ஆண் : படபடன்னு கைரெண்டும் சீராட்ட…
விழுகிறதே நம் தோளில் மாலையே…

பெண் : பச்சை மனது பால் நிறம்…
அன்பில் சிவந்து போகுதே…
சற்றே இருண்ட வானிலை…
உன் அழகை கண்டதுமே மின்னொளி பெறுதே…

ஆண் : தின்தாக் தகின…
தின்தாக் தகின…
தானே தானே தானா…
தானே தின்தாக் தகின…
தின்தாக் தகின…
தானே நான நா…

ஆண் : ஹே… ஏ… தின்தாக் தகின…
தின்தாக் தகின…
தானே தானே தானா…
தானே தின்தாக் தகின…
தின்தாக் தகின…
தானே நான நா…

பெண் : ஓ… சார சார காற்றே…
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சார சார காற்றே…
அன்பை பொழிகிறதே ஆனந்தக்கீற்றே… ஹே… ஏ…

BGM

பெண் : யாழிசையும் ஏழிசையும் உன் குரலோ… ஓஓ… ஓ…
நீ நெருங்க பார்ப்பதுதான் சொர்க்கங்களோ… ஓ…

ஆண் : தெய்வம் மறந்து கொடுத்திடாத…
வரம் எத்தனை கோடியோ…
அள்ளி கொடுக்க துணிந்த காதல்…
அதை சொல்வது நீதியோ…

பெண் : சித்தம் உனையெண்ணி சடுகுடு விளையாடுதே…
புத்தம் புது வெட்கம் புகுந்திட நடை மாறுதே…

ஆண் : அந்தி பகலை மறந்து உறவு நீள…
அன்பே நீ வந்தாயே…

பெண் : சார சார காற்றே…
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே…

ஆண் : சார சார காற்றே…
அன்பை பொழிகிறதே ஆனந்தக்கீற்றே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சிலுசிலுன்னு பூந்தென்றல் சூடேற்ற…
உயிரணுவே பொன்னூஞ்சல் ஆடுதே…

ஆண் : குளுகுளுன்னு தீவெயில் தாலாட்ட…
அடைமழையில் என் ஆசை மூழ்குதே…

பெண் : லட்சம் பறவை போல…
என் உள்ளம் மிதந்து போகுதே…
சற்றே இருண்ட வானிலை…
உன் அழகை கண்டதுமே மின்னொளி பெறுதே…

ஆண் : தின்தாக் தகின…
தின்தாக் தகின…
தானே தானே தானா…
தானே தின்தாக் தகின…
தின்தாக் தகின…
தானே நான நா…

ஆண் : ஹே… ஏ… தின்தாக் தகின…
தின்தாக் தகின…
தானே தானே தானா…
தானே தின்தாக் தகின…
தின்தாக் தகின…
தானே நான நா…

பெண் : ஓ… சார சார காற்றே…


Notes : Saara Kaatrae Song Lyrics in Tamil. This Song from Annaatthe (2021). Song Lyrics penned by Yugabharathi. சார காற்றே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading