அண்ணாத்த அண்ணாத்த

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஎஸ். பி. பாலசுப்ரமணியம்டி. இமான்அண்ணாத்த

Annaatthe Annaatthe Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : காந்தம் கணக்கா கண்ணப்பாரு கண்ணப்பாரு…
ஆளே மிடுக்கா அண்ணன் பாரு அண்ணன் பாரு…
ஊரு பூரா தாறு மாறா விசிலு பறக்க…
ஆற வாரத்தோட சத்தம் தெறிக்க தெறிக்க…
வீரத்துக்கு வேற பேரு காளையன்னு சொல்லு…
வெற்றி வாகை சூட போறோம் கூட சேந்து நில்லு…

—BGM—

குழு (ஆண்கள்) : தலைவா…
ஹேய் தலைவா…
ஹேய் தலைவா…
ஹேய் தலைவா…
ஹேய் தலைவா…

ஆண் : அண்ணாத்த அண்ணாத்த…
வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : அண்ணாத்த அண்ணாத்த…
வர்றேன் நடையில உடையில கொல கொல மாசு…

குழு (ஆண்கள்) : ஹேய் ஹேய்…

ஆண் : கூண்டுல புயலுக்கு வேலையில்ல…
தாண்டிவா கடமைகள் காத்திருக்கு…
தூண்டில திமிங்கலம் மதிப்பதில்ல…
துணிஞ்சு வா கடவுளே துணை நமக்கு…

ஆண் : உறுதியுடன் மோது மோது…
உலகையே ஜெயிக்கலாம்…
உனக்கு இணை ஏது ஏது…
வானையும் வளைக்கலாம்…

குழு (ஆண்கள்) : அண்ணாத்த பேசுனா…
ஸ்டைலு…
அண்ணாத்த பாடுனா…
ஸ்டைலு…
அண்ணாத்த ஆடுனா…
கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : அண்ணாத்த பேசுனா…
ஸ்டைலு…
அண்ணாத்த பாடுனா…
ஸ்டைலு…
அண்ணாத்த ஆடுனா…
கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…

ஆண் : அண்ணாத்த அண்ணாத்த…
வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு…

—BGM—

குழு (ஆண்கள்) : தலைவா…
ஹேய் தலைவா…
ஹேய் தலைவா…
ஹேய் தலைவா…
ஹேய் தலைவா…

குழு (பெண்கள்) : கீழடிக்கு பக்கத்தூரு வாரித்தரும் வைகையாறு…
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு… ஹேய்…
தாளடிக்கும் களத்துல தப்பிப்போன நெல்லை அள்ளி…
பசியாறும் பத்து ஊரு… ஹேய்…

குழு (பெண்கள்) : வேரில் வீரம் தாங்கி ஓங்கி
வாழும் அதிசய நிலமடா… ஹேய்…
மாரில் ஈட்டி வாங்கி போரில் மோதும்
மறத்தமிழ் இனமடா… ஹேய்…

குழு (ஆண்கள்) : பாசக்காரா நேசக்காரா…
வேலைக்காரா மூளைக்காரா…
மாயக்கார மச்சக்காரா…
காவக்கார வாயா…

ஆண் : காலம் வாழ்வில் பொன்னானது…
அதை கவனம் வைத்து முன்னேறிடு…
ஆசை மிகவும் பொல்லாதது…
அதன் காதைத் திருகி கரை சேர்ந்திடு…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உலகினில் அழகு எது சொல்லவா…
எதிரிக்கும் இறங்கும் குணமல்லவா…
உயர்தர வீரம் எது சொல்லவா…
சுய தவறுணரும் செயலல்லவா…

ஆண் : நெற்றியில வேர்வை வேணும்…
நெஞ்சில் நேர்ம வேணும்…
மத்ததெல்லாம் எண்ணம் போல…
தானா வந்து சேரும்…

குழு (ஆண்கள்) : விறல் பத்து இருக்குது…
விடியில எழுப்பிடு…

ஆண் : எதற்கும் நீ அஞ்சக்கூடாதே…

குழு (ஆண்கள்) : கனவுகள் நடந்திடும்…
அதுவரை வாழ்க்கையில்…

ஆண் : நொடியும் நீ துஞ்சக்கூடாதே…

குழு (ஆண்கள்) : அண்ணாத்த பேசுனா…
ஸ்டைலு…
அண்ணாத்த பாடுனா…
ஸ்டைலு…
அண்ணாத்த ஆடுனா…
கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…

குழு (ஆண்கள்) : அண்ணாத்த பேசுனா…
ஸ்டைலு…
அண்ணாத்த பாடுனா…
ஸ்டைலு…
அண்ணாத்த ஆடுனா…
கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…..

ஆண் : போடு… அண்ணாத்த அண்ணாத்த…
வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு…

—BGM—

ஆண் : ஹேய்… அண்ணாத்த அண்ணாத்த…
வர்றேன் நடையில உடையில…

ஆண் மற்றும் குழு (ஆண்கள்) : கொல கொல மாசு…

குழு (ஆண்கள்) : ஹேய் தலைவா…
ஹேய் தலைவா…

குழு (ஆண்கள்) : அண்ணாத்த மாசுக்கே மாசு…
அண்ணாத்த வாக்கிங்கே ரேசு…
அண்ணாத்த மோதுனா…
பட்டாசு பட்டாசுதான்…

குழு (ஆண்கள்) : அண்ணாத்த மாசுக்கே மாசு…
அண்ணாத்த வாக்கிங்கே ரேசு…
அண்ணாத்த மோதுனா…
பட்டாசு பட்டாசுதான்…


Notes : Annaatthe Annaatthe Song Lyrics in Tamil. This Song from Annaatthe (2021). Song Lyrics penned by Pa Viveka. அண்ணாத்த அண்ணாத்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading