சிங்கிள் பசங்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுகாகா பாலச்சந்தர், கானா உலகம் தரணி & அறிவுஹிப் ஹாப் தமிழாநட்பே துணை

Single Pasanga Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : பொண்ணப் பாத்தா மண்ணப் பாக்கும்…
கண்ணப் பாத்தா ஸ்டன் ஆவாத…
அவ அப்பன் வந்தா அப்பீட்டாவோம்…
ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்…

ஆண் : ஹே… சிங்கிள் பசங்க…
இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்…
தாஜ் மஹால் கட்ட ரெடி…
செங்கல் கொடுங்க…

குழு (ஆண்கள்) : நாங்க சிங்கிள் பசங்க…
இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்…
கம்மிட்டேடுன்னு ஸ்டேட்டஸ் மாத்த…
சிக்னல் கொடுங்க…

ஆண் : சிங்கிள் பசங்க…

குழு (ஆண்கள்) : பொண்ணப் பாத்தா மண்ணப் பாக்கும்…

ஆண் : சிங்கிள் பசங்க…

குழு (ஆண்கள்) : அவ கண்ணப் பாத்தா ஸ்டன் ஆவாத…

ஆண் : சிங்கிள் பசங்க…

குழு (ஆண்கள்) : அவ அப்பன் வந்தா அப்பீட்டாவோம்…

ஆண் : சிங்கிள் பசங்க…

குழு (ஆண்கள்) : ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்…

ஆண் : சிங்கிள் பசங்க… அ… அ… அ…

குழு (ஆண்கள்) : உஷார் மேல தேகோமா…
நாங்க வாச்ச மேல பாப்போம்மா…
உஷார் மேல தேகோமா…
நாங்க வாச்ச மேல பாப்போம்மா…

—BGM—

குழு (ஆண்கள்) : அவ கலரு என்ன…
கலரு என்ன…

ஆண் : உஜ்ஜால ஒய்ட்டு…
நான் அவளுக்குகாக போடுவேண்டா…
மஜாவா பைட்டு…

குழு (ஆண்கள்) : அவ ஊரு என்ன…
ஊரு என்ன…

ஆண் : பக்கத்து ஸ்டேட்டு…

குழு (ஆண்கள்) : அப்போ ஏற்கனவே ஆளு இருக்கும்…
மச்சான் நீ லேட்டு…

ஆண் : அவள நானும் லவ்வு பண்ணேன்…
இன்ச் பை இன்ச்சு…

குழு (ஆண்கள்) : அவங்க அப்பன்காரன்…
குடுக்கப் போறான் மூக்குல பஞ்ச்சு…

ஆண் : அவள நானும் கூட்டிப் போவேன்…
மெரினா பீச்சு…

குழு (ஆண்கள்) : அங்க நீங்க சேர்ந்து போக…
தட போட்டாச்சு…

ஆண் : ஹே… கேரளத்து காஞ்சனா…
நான் வருவேண்டி நீ சிரிச்சன்னா…
என் மேல டென்ஷனா…
நீ ஒகே சொன்னா சக்தின்னா…

ஆண் : மாத்திக்குவேன் என்னை நானும்…
பக்காவான பெர்சன்னா…
நீ ஒத்துகிட்டு வரச் சொன்னா…
நான் வொர்க்கு பண்ணுவேன் புருஷனா…

ஆண் : ஹே… சிங்கிள் பசங்க…
இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்…
தாஜ் மஹால் கட்ட ரெடி…
செங்கல் கொடுங்க…

குழு (ஆண்கள்) : நாங்க சிங்கிள் பசங்க…
இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்…
கம்மிட்டேடுன்னு ஸ்டேட்டஸ் மாத்த…
சிக்னல் கொடுங்க…

ஆண் : சிங்கிள் பசங்க…

குழு (ஆண்கள்) : பொண்ணப் பாத்தா மண்ணப் பாக்கும்…

ஆண் : சிங்கிள் பசங்க…

குழு (ஆண்கள்) : அவ கண்ணப் பாத்தா ஸ்டன் ஆவாத…

ஆண் : சிங்கிள் பசங்க…

குழு (ஆண்கள்) : அவ அப்பன் வந்தா அப்பீட்டாவோம்…

ஆண் : சிங்கிள் பசங்க…

குழு (ஆண்கள்) : ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்…

—BGM—

குழு (ஆண்கள்) : ஜானி ஜானி…

ஆண் : இன்னாப்பா…

குழு (ஆண்கள்) : தொரத்தின்னு வரான்…
அவ அப்பா…

ஆண் : திரும்புற பக்கம் எல்லாம் நிக்கும் உன் பேஷ்சு…
விரும்புற பொண்ணுக்கிட்ட தில்லா நீயும் பேசு…
கெடைக்குற கேப்ல எல்லாம் பூந்து கலாசு…

குழு (ஆண்கள்) : உங்க அப்பன் தாமாசு…
இனி நான்தான்டி மாசு…

ஆண் : மனசுல ட்ரன்டிங்குடி உன்னோட ஸ்மைல்லு…
ரொம்ப நாளா பெண்டிங்குடி என்னோட பைல்லு…

குழு (ஆண்கள்) : கொஞ்சம் பாத்து முடுச்சுகுடு…
கிழிஞ்ச ஹார்ட்ட தச்சுக்குடு…
உன் பிரண்ட வெட்டிவுடு…
கடைசியா என்னை கட்டிக்குடு…

ஆண் : அட ஏரோப்ளான்ன பாத்துக்கின்னு…
ஷேர் ஆட்டோல போறேன்டி…
உன் பாராசூட் பார்வையால…
தூக்கிட்ட நீ மேலடி…

குழு (ஆண்கள்) : வாடி ஜிமிக்கி கம்மல்…
தாடி பச்சை சிக்னல்…
உன்னோட கரண்ட் கண்ணால்…
நொலன்ஜான் கொழந்த நெஞ்சில்…

ஆண் : சிரிச்சா இழிப்போம்…
மொறச்சா தெரிப்போம்…

குழு (ஆண்கள்) : சிரிச்சா இழிப்போம்…
மொறச்சா தெரிப்போம்…

குழு (ஆண்கள்) : சிரிச்சா இழிப்போம்…
மொறச்சா தெரிப்போம்…
சிரிச்சா இழிப்போம்…
மொறச்சா தெரிப்போம்…

குழு (ஆண்கள்) : சிங்கிள் பசங்க…
நாங்க சிங்கிள் பசங்க…
சிங்கிள் பசங்க…
நாங்க சிங்கிள் பசங்க…


Notes : Single Pasanga Song Lyrics in Tamil. This Song from Natpe Thunai (2019). Song Lyrics penned by Arivu. சிங்கிள் பசங்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading