எங்க ஸ்டேட்டு கேரளா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப்ஹாப் தமிழாஹிப்ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாநட்பே துணை

Kerala Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… எங்க ஸ்டேட்டு கேரளா ஆனோ…
எங்க சிஎம் விஜயன் ஆனோ…
எங்க டான்சு கதக்களி ஆனோ…
எனக்கு நீ வேணும் அடியே…

குழு : ஹே… எங்க ஸ்டேட்டு கேரளா ஆனோ…
எங்க சிஎம் விஜயன் ஆனோ…
எங்க டான்சு கதக்களி ஆனோ…
எனக்கு நீ வேணும்…
ஆண் : கிளியே…
குழு : எனக்கு நீ வேணும்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : தத்தத் தரிகிட தித்தித் தரிகிட…
தோம் தோம் தரிகிட நம் நம் தரிகிட…
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட…

குழு : தத்தத் தரிகிட தித்தித் தரிகிட…
தோம் தோம் தரிகிட…
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டேய்ய்ய் டேய்…

BGM

பெண் : தக்க தோம் தோம் தரிக்க திக தா…
குழு : டேய்…

BGM

பெண் : தக்க தோம் தோம் தரிக்க திக தா…

ஆண் : கேரளத்து…
குழு : புட்டு புட்டு…
ஆண் : நம்ம காம்போ…
குழு : ஹிட்டு ஹிட்டு…
ஆண் : ஆவ மாட்ற…
குழு : செட்டு செட்டு…
ஆண் : போவேன் நான் செத்து…
நீ இல்லாட்டி…
குழு : போவேன் நான் செத்து…

ஆண் : எனக்கே மலையாளம்…
குழு : கொஞ்சம் அறியும்…
ஆண் : உனக்கு என்ன வேணும்…
குழு : பரையும்…

ஆண் : லால் எட்டன் மம்முட்டி சேட்டன்…
குழு : எல்லாரையும் நல்ல தெரியும்…

ஆண் : அடி போலி உன் சிரிப்பு சிரிப்பு…
அளவலாவுது மனசு மனசு…
எனக்கும் உனக்கும் இருக்கும் பொருத்தம்…
தத்தத் தரிகிட தித்தித் தரிகிட…
தோம் தோம் தரிகிட நம் நம் தரிகிட…

ஆண் : ஹே… எங்க ஸ்டேட்டு கேரளா ஆனோ…
எங்க சிஎம் விஜயன் ஆனோ…
எங்க டான்சு கதக்களி ஆனோ…
எனக்கு நீ வேணும் அடியே…

குழு : ஹே… எங்க ஸ்டேட்டு கேரளா ஆனோ…
எங்க சிஎம் விஜயன் ஆனோ…
எங்க டான்சு கதக்களி ஆனோ…
எனக்கு நீ வேணும்…
ஆண் : கிளியே…
குழு : எனக்கு நீ வேணும்…

BGM

பெண் : தக்க தோம் தோம் தரிக்க திக தா…

ஆண் : ஹே… ஆல் பால்லு…
குழு : சிக்ஸர் சிக்ஸர்…
ஆண் : மத்த பொண்ணுகலாம்…
குழு : சிஸ்டர் சிஸ்டர்…

ஆண் : ஆழப்புழா வாழப்பூவே வாழப்போறேன்…
குழு : போலீஸ் ஸ்டேஷன்ல…

குழு : மலபாரு போலீஸ்ச கட்டப்பாவே குட்டை ஆனதுக்கும்…
அவங்க அப்பன் வெப்பன் எடுத்துட்டு வாரான் பாரு…
தெறிச்சிடு தரிகிடதோம்…

குழு : தத்தத் தரிகிட தித்தித் தரிகிட…
தோம் தோம் தரிகிட நம் நம் தரிகிட…
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட…

குழு : தத்தத் தரிகிட தித்தித் தரிகிட…
தோம் தோம் தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிட…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டேய்ய்ய் டேய்…

BGM

பெண் : தக்க தோம் தோம் தரிக்க திக தா…
தக்க தோம் தோம் தரிக்க திக தா…


Notes : Kerala Song Lyrics in Tamil. This Song from Natpe Thunai (2019). Song Lyrics penned by Hiphop Tamizha. எங்க ஸ்டேட்டு கேரளா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading