வேட்ட போட்டு கொண்டாடுடா

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஷங்கர் மகாதேவன்சந்தோஷ் நாராயணன்கொடி

Vettu Pottu Song Lyrics in Tamil


ஆண் : கொடி பறக்குதா…

BGM

குழு : வேட்ட போட்டு கொண்டாடுடா…
இவன் நம்மாலுடா…
விசில் பத்தாதுடா…
கிரீடம் ஆச்சு முண்டாசுடா…
இவன் நின்ன இடமே பட்டாசுடா… போடு…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பட்டி தொட்டி செல்லமாக எங்கவீட்டு பிள்ளை…
இவன் எட்டிப்பாா்க்குறான்…
உச்சி தொட்டுப்பாா்க்குறான்…

ஆண் : வண்டிக்கட்டு சண்டையின்னு முன்ன வந்து நின்னவன…
தட்டி தூக்குறான் முட்டி முட்டி பேக்குறான்…

ஆண் : தொட்டு அடிச்சா பொறி பறக்கும்…
எட்டு திசையும் கொடி பறக்கும்…

குழு : வேட்ட போட்டு கொண்டாடுடா…
இவன் நம்மாலுடா…
விசில் பத்தாதுடா…
கிரீடம் ஆச்சு முண்டாசுடா…
இவன் நின்ன இடமே பட்டாசுடா… போடு…

BGM

ஆண் : ஏ… வந்த வழிய மறப்பதில்ல…
போற வழிய மதிக்கும் புள்ள…
வஞ்சகம் இல்ல மனசுக்குள்ள…
முறையா சாியா இருப்பான்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பச்ச மண்ணுடா உருவத்துல…
பஞ்சமே இல்லை விவரத்துல…
வம்புத்தும்புன்னா அடிச்சி நொறுக்கி…
ஃபினிசிங் சாியா கொடுப்பான்…

ஆண் : வேணான்டா அக்கப்போரு…
நீ தள்ளி நிக்கப்பாரு…
முடிஞ்சா கை வச்சிப்பாருடா…

ஆண் : இவன் போன பக்கம்பாரு…
உள்ளுரு தாண்டிக்கூட இவன் பேரு நிக்கும் பாருடா…

ஆண் : தொட்டு அடிச்சா பொறி பறக்கும்…
எட்டு திசையும் கொடி பறக்கும்…

ஆண் : ஹே… வேட்ட போட்டு…
வேட்ட போட்டு…

—BGM—

குழு : வேட்ட போட்டு கொண்டாடுடா…
இவன் நம்மாலுடா…
விசில் பத்தாதுடா…
கிரீடம் ஆச்சு முண்டாசுடா…
இவன் நின்ன இடமே பட்டாசுடா… போடு…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : ஆஹா… ஹேய் போடு…


Notes : Vettu Pottu Song Lyrics in Tamil. This Song from Kodi (2016). Song Lyrics penned by Vivek. வேட்ட போட்டு கொண்டாடுடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading