மீனாட்சி மீனாட்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதேவா & சபேசன்தேவாஆனந்த பூங்காற்றே

Meenatchi Meenatchi Song Lyrics in Tamil

ஆண் : ஆண்டாளு…

—BGM—

ஆண் : ஏண்ணா அது அண்ணாநகர்ல இருக்குதுன்னா…
மச்சி நான் சாமிய கூப்பிடுறேன்டா…
கூப்புடு கூப்புடு…

ஆண் : ஆண்டாளுக்கு பெருமாள் துணை…
பார்வதிக்கு சிவனார் துணை…
அந்த வள்ளிக்கு முருகன் துணை…
லோக்கல் முனியம்மாவுக்கு…
நம்ம கலக்கல் கன்னியப்பன் துணை…
நம்ப அண்ணனுக்கு யார் துணை…

ஆண் : கரெக்டா பாடுனன்னா…

குழு : தானனன்னா தானனன்னா தானனன்னா…
தானனன்னா தானனன்னா தானனன்னா…
ஆண் : போடு…

குழு : தானனன்னா தானனன்னா தானனன்னா…
தானனன்னா தானனன்னா தானனன்னா…

ஆண் : மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு…

—BGM—

ஆண் : மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு…
மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு…
தூங்கி ரொம்ப நாள் ஆச்சு…
நாலு வருஷம் வீணாச்சு…

குழு : ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா…
பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா…

ஆண் : சேத்து வச்சாரு சேத்து வச்சாரு எத்தனை காதலதான்…
கேட்டுப்பாரு கேட்டுப்பாரு கண்ணகி சிலையத்தான்…

—BGM—

ஆண் : மாமுவ பாரு மாமுவ பாரு செக்சி ஃபிகருதான்…
சொல்லிக்கிட்டாங்க சொல்லிக்கிட்டாங்க…
காலேஜ் பொண்ணுங்கதான்…

ஆண் : அண்ணன் கை லக்கு…
நீ வுட்டுக்கம்மா லுக்கு…
லைஃப்யின்னா புக்கு…
அதை புரட்டினாதான் கிக்கு…

ஆண் : கிக்குயின்னா கிக்கு…
பெக்கு போட்ட கிக்கு…
தொக்குன்னாக்கா தொக்கு…
ஜிஞ்சர் சிக்கன் தொக்கு…

குழு : ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா…
பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா…
ஆண் : யம்மா…

ஆண் : மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு…
மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு…

—BGM—

ஆண் : வத்திபெட்டின வத்திபெட்டின குச்சிங்க உரசத்தான்…
பத்திகிச்சுன்ன பத்திகிச்சுன்ன பீடி குடிக்கத்தான்…

—BGM—

ஆண் : பொண்ணுன்னாக்கா பொண்ணுன்னாக்கா…
புருஷன் அணைக்கத்தான்…
இல்லைன்னாக்கா இல்லைன்னாக்கா…
ஏது உலகந்தான்…

ஆண் : அத்தை பெத்த சிட்டு…
நீ ஒத்தை குழா புட்டு…
பனாரஸு பட்டு…
அதை கட்டிக்கடி தொட்டு…

ஆண் : கட்டுன்னா கட்டு…
கரன்சி நோட்டு கட்டு…
துட்டுன்னாக்கா துட்டு…
ரிசர்வ் பேங்கு துட்டு…

குழு : ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா…
பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா…

ஆண் : மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு…
மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு…
தூங்கி ரொம்ப நாள் ஆச்சு…
நாலு வருஷம் வீணாச்சு…

குழு : ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா…
பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா…
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா…
பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா…

Notes : Meenatchi Meenatchi Song Lyrics in Tamil. This Song from Anantha Poongatre (1999). Song Lyrics penned by Vairamuthu. மீனாட்சி மீனாட்சி பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading