ஹனி ஹனி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சயனோரா பிலிப் & தேவன் ஏகாம்பரம்ஹாரிஸ் ஜெயராஜ்அயன்

Honey Honey Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி…
ஆசை வரும் இனி…
ஹே மெனி மெனி மணி மணி…
நானே முதல் கனி…

—BGM—

பெண் : ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி…
ஆசை வரும் இனி…
ஹே மெனி மெனி மணி மணி…
நானே முதல் கனி…

பெண் : கன்னி இவள் கணினி…
ஆண் : அடடா…
பெண் : கள் அவிழும் பதனி…
ஆண் : அது தான்…

பெண் : கண்ட இடம் தொடு நீ…
இது காதல் கொண்ட மேனி…
கொஞ்சம் இதை கவனி…
ஆண் : அடடா…

பெண் : கொஞ்சுவதில் வதனி…
ஆண் : அது தான்…

பெண் : அஞ்சும் உடல் அவனே…
உன் ஆசை சொல்ல வா நீ…

பெண் : குத்து மதிப்பாக முத்துப் பதிப்பாக…
மெல்ல மெல்ல துள்ளத் துள்ள மோத வருக…
கொஞ்சம் இனிப்பாக கொஞ்சம் புளிப்பாக…
முத்தமிட்டு முத்திமிட்டு முக்தி அடைக…

—BGM—

{ பெண் : ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி…
ஆசை வரும் இனி…
ஹே மெனி மெனி மணி மணி…
நானே முதல் கனி… } * (2)

—BGM—

ஆண் : ஹே மை ஸ்வீட் ஸ்டிக்கி ஹனி…
கிவ் மி ஆல் யுவர் லவ்…
அன்ட் ஐ வில் கிவ் யு ஆல் மை மனி…
யே யூ ஆர் மை கியூட் லிட்டில் டார்லிங்…

ஆண் : ஐ வான்னா லவ் யூ லவ் யூ ஆல் நைட் லாங்…
இன் ஆ ஐ வான்னா ஷேக் தட் பாடி…
கம் ஆன் கேர்ள் ஐ வான்னா ஷேக் யுவர் பாடி…
யு அன்ட் மி ஆல் நைட் லாங் ஆல் நைட்…
லாங் அன்ட் ஐ சிங்கிள் திஸ் சாங்…

பெண் : அழகானது லிப்ஸோட லிப்ஸி…
இரவானது எப்பவும் செக்ஸி…
சூடானது பெண் எனும் பெப்ஸி…
சுகமானதை சுவாசி…

ஆண் : ஹே… வெள்ளை அழகே…
என் உள்ளம் உனக்கே…

பெண் : ஹா… மிஸ் ஆனது நெஞ்சுல நெஞ்சு…
பிக்ஸானது தீயில பஞ்சு…
கிக்ஸானது என்னென்ன செஞ்ச…
லிப்ஸானது கொஞ்சு…

—BGM—

பெண் : ஹலோ சுகவாசி என்னை வந்து சுவாசி…
வட்ட வட்ட வெண்ணிலவில் வந்து பதுங்கு…

பெண் : ஆக்டோபஸ் பேபி…
நான் தான் உந்தன் டிராஃபி…
மெல்ல மெல்ல மெல்ல…
மெல்ல என்னை முழுங்கு…

{ பெண் : ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி…
ஆசை வரும் இனி…
ஹே மெனி மெனி மணி மணி…
நானே முதல் கனி… } * (2)

—BGM—

பெண் : ஒரு மாதிரி பார்த்தது யாரு…
அது மாதிரி பேசியதாரு…
புது மாதிரி தொட்டது யாரு…
என் மாதிரி யாரு…

ஆண் : நீ கண்ணை அசைக்க…
நான் உன்னை இசைக்க…
க ம ப…

பெண் : க்யூட்டாகவே என்னோட பேசி…
மியூட்டாகவே என்னோட ஊசி…
லைட்டாகவே என்னையும் வாசி…
நைட்டானது ராசி…

—BGM—

பெண் : ஆலிவ் எண்ணை காலு…
ஆப்பிள் கலர் தோலு…
ஆயிரத்தில் ஒருத்தி நான் வந்து பழகு…

பெண் : ரம்மில் செஞ்ச ஐசு…
ஜின்னில் செஞ்ச டைசு…
மொசு மொசு மொசுன்னுதான் இந்த அழகு…

{ பெண் : ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி…
ஆசை வரும் இனி…
ஹே மெனி மெனி மணி மணி…
நானே முதல் கனி… } * (2)

பெண் : கன்னி இவள் கணினி…
ஆண் : அடடா…
பெண் : கள் அவிழும் பதனி…
ஆண் : அது தான்…

பெண் : கண்ட இடம் தொடு நீ…
இது காதல் கொண்ட மேனி…
கொஞ்சம் இதை கவனி…
ஆண் : அடடா…

பெண் : கொஞ்சுவதில் வதனி…
ஆண் : அதுதான்…

பெண் : அஞ்சும் உடல் அவனே…
உன் ஆசை சொல்ல வா நீ…

பெண் : குத்து மதிப்பாக முத்துப் பதிப்பாக…
மெல்ல மெல்ல துள்ளத் துள்ள மோத வருக…
கொஞ்சம் இனிப்பாக கொஞ்சம் புளிப்பாக…
முத்தமிட்டு முத்திமிட்டு முக்தி அடைக…

—BGM—


Notes : Honey Honey Song Lyrics in Tamil. This Song from Ayan (2009). Song Lyrics penned by Pa. Vijay. ஹனி ஹனி பாடல் வரிகள்.


Scroll to Top